அட்டவணை பேச்சு:கலைச் சொல் அகராதி பெளதிகம்.pdf
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic பெளதிகம் அன்று பௌதிகம்
பெளதிகம் அன்று பௌதிகம்
[தொகு]@Info-farmer:
நூலின் தலைப்பு “கலைச் சொல் அகராதி பெளதிகம்” என்பதாக உள்ளது. இதில், “பௌதிகம்” என்ற வார்த்தையில், ‘பௌ’க்குப் பதிலாக, ‘பெ’ & ‘ள’என்ற இரு எழுத்துகளை சேர்த்து, எழுத்து மயக்கமாக ‘பெள’ உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இதைச் சரியான ‘பௌ’ என்ற எழுத்தாக மாற்றியமைக்கவும்,. இவ்வாறு வரும் மற்ற இடங்களிலும் இத்திருத்தத்தைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். பக்கங்களில், திருத்தத்தை இன் ஷா அல்லாஹ், நான் மேற்கொள்கிறேன். தலைப்புகளில் மாற்ற உங்கள் உதவி தேவை.
அட்டவணையில் “தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்” என்ற பகுப்பைச் சேர்த்துள்ளேன். “Transclusion completed” என்ற பகுப்பை நீக்கியுள்ளேன் சரிதானே?
—TI Buhari (பேச்சு) 12:15, 16 நவம்பர் 2024 (UTC)
- மிகச்சரி Info-farmer (பேச்சு) 23:55, 16 நவம்பர் 2024 (UTC)