அட்டவணை பேச்சு:காலக் குறிப்புகள்.pdf

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்[தொகு]

காலக் குறிப்புகள் நூலில் எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல் என்னும் பகுப்பை நீக்கியுள்ளேன். எல்லா நூல்களின் பக்கங்களையும் ஆராய்ந்த பின்னர் இப்பகுப்பினை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் எல்லா நூல்களும் ஒரு சில பக்கங்கள் எழுத்துடைய பக்கமாக அமையாது. சில நூல்கள் முன்னுரையின் தொடக்கத்தில் வெற்றுப்பக்கமாக அமைய வாய்ப்புள்ளது. இதை கவனித்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி-- திவ்யாகுணசேகரன் (பேச்சு) 05.38, 20 அக்டோபர் 2019