அட்டவணை பேச்சு:காவியம் செய்த மூவர்.pdf
Jump to navigation
Jump to search
அறிவிப்புகள்[தொகு]
- இந்நூல் வழங்கியில்(server side) இருந்து பதிவு செய்யப்பட்ட(26மார்ச்சு2016) முதல் நூல் ஆகும். அடிக்கடி மின்தடை, இணைய இணைப்புத்தடை, பங்களிப்பு நேர இடர் ஆகியவைகளால் இலக்கை அடைவதில், காலவிரயம் ஏற்பட்டது. இனி வழங்கி மூலம் பதிவுகளை, தமிழ்தானியங்கி(TamilBOT) செவ்வனே செய்ய அதிக வாய்ப்புகள் உண்டு. நற்கீரன், சீனி, சண்முகம் ஆகியோர் உடனுக்குடன் எனது ஐயங்களை தெளிவு படுத்தி, இந்நுட்ப வசதியை என்னுள் அடித்தளமிட்டமைக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.இது பற்றிய விவரங்களை ஆவணப்படுத்த உள்ளேன்.--த♥உழவன் (உரை) 03:10, 27 மார்ச் 2016 (UTC)
1000 பைட்டுகளுக்குள் உள்ள பக்கங்கள்[தொகு]
- Page:காவியம் செய்த மூவர்.pdf/4 ~ 389
- Page:காவியம் செய்த மூவர்.pdf/125 ~ 690
- Page:காவியம் செய்த மூவர்.pdf/3 ~ 820
மேற்கண்டப் பக்கங்களை மேம்படுத்த, குறைவான நேரமே தேவைப்படும். எனவே, முதலில் இவற்றை மேம்படுத்தக் கோருகிறேன்.-- த♥உழவன் (உரை) 16:52, 12 சூன் 2016 (UTC)