அட்டவணை பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இதன்பக்கங்கள் சரியாக பதிவாகியுள்ளன. ஆனால், ஏன் அனைத்து பக்க எண்களுக்கும் பின்னால் இருக்கும் நிறம் வெள்ளையாக இருக்கிறது. மெய்ப்புப் பார்க்கப்படாத பக்கங்களுக்கு பின்புல நிறம் சிவப்பாகதானே இருக்க வேண்டும்.--உழவன் (உரை) 03:38, 19 பெப்ரவரி 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று-- உழவன் (உரை) 02:24, 26 ஆகத்து 2016 (UTC)

வடிவமைப்பு பற்றிய உரையாடல்[தொகு]

இந்நூலில் சில பக்கங்களில் மேற்கோள்கள் அதே பக்கங்களில் கீழடியாக இல்லாமல் தனியொரு பகுதியாக அப்பகுதியின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதே பக்கத்தில் மேற்கோள் இல்லாததால் <ref> பயன்படுத்துவது சரிவராது. அதற்கு பதிலாக் {{Anchor}} வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுக்கு பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/93 மற்றும் அதன் மேற்கோள் பக்கமான பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/107 பக்கத்தையும் பார்க்கலாம். இப்பக்கங்களை transclude செய்யும் போது ஏற்படும் விளைவை இங்கு காணலாம். இதனை தவறு என்று கருதி மாற்றிவிட வேண்டாம். நன்றி.@Arun kaniyam: @Iswarya kaniyam: @Deepa arul kaniyam: கவனத்திற்கு -- Balajijagadesh (பேச்சு) 07:08, 2 சூன் 2020 (UTC)