உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டவணை பேச்சு:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

book page number 98 missing. 97th page repeated. delete one page and add one page. --Arun kaniyam (பேச்சு) 15:22, 22 ஏப்ரல் 2020 (UTC)Reply

கீழே காண்க

இப்பாடல் இணையத்தில் உள்ளது

[தொகு]

97 & 98ம் பக்கங்களில் உள்ள தாத்தாவின் கோபம் என்ற இப்பாடல் இணையத்தில் உள்ளது. பனுவல் அதிலிருந்து எடுக்கப்பட்டு, பக்கம் 98ல் இப்பாடல் முழுமையாக்கப்பட்டது. பக்கத்தின் JPGஐ மட்டும் replace செய்யவும்.

TI Buhari (பேச்சு) 17:45, 16 நவம்பர் 2024 (UTC)Reply

குட்டிப் பென்சில்

[தொகு]

இத்தொகுதியில், 125ம் பக்கம் சிதிலமடைந்துள்ளது. குட்டிப் பென்சில் என்னும் அதே பாடல், நற்பயனாக, மலரும் உள்ளம் என்னும் நூலின் இரண்டாம் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. பனுவல் அங்கிருந்து எடுக்கப்பட்டு, இத்தொகுதியில் இப்பக்கம் முழுமையாக்கப்பட்டது.

TI Buhari (பேச்சு) 17:08, 16 நவம்பர் 2024 (UTC)Reply

இந்நூலின் அனைத்துப் பாடல்களும் மலரும் உள்ளம் தொகுதி 1 அல்லது 2ல் உள்ளன

[தொகு]

இந்நூலின் அனைத்துப் பாடல்களும் மலரும் உள்ளம் தொகுதி 1 அல்லது 2ல் உள்ளன அதன் விபரம் வருமாறு :-

1. ஆமையாரின் அவசரம்
2. பூனைக் கல்யாணம்
3. மானின் விடுதலை
4. கணபதியும் கந்தனும்
5. நல்லவனும் கெட்டவனும்
6. பல் உடைந்த முருகையன்
7. எலியும் பூனையும்
8. காணாத முள்
9. பையனும் பச்சைக் கிளியும்
10. சமயோசித புத்தி
11. என்ன நடக்குமோ ?
12. சட்டை போட்ட குரங்கு
13. திருடன் கண்டது?
14. பூனை பூனைதான்!...
15. காக்கைகள் வாழ்க
16. ஏமாற்றம்
17. என் பெயர்
18. வெண்ணெய் திருடிய கண்ணன்
19. குழந்தைச் சண்டை
20. கோழிக் குஞ்சின் கதை
21. மாமரம்
22. துப்பாக்கியைத் தொட மாட்டேன்
23. சீன வெடி
24. நாயின் நன்றி
25. அழகும் விடுதலையும்
26. மலையும் வாழ்வும்
27. அன்னை மொழி
28. காந்தி வாக்கு
29. கடலின் ஆழம்?
30. மனித வேட்டை
31. வீரனின் ஆசை
32. கிளியின் நன்றி
33. கடைசி நாள்
34. நிலைத்த ஆலமரம்
35. நல்ல கேள்வி
36. மன்னனும் வேதாந்தியும்
37. சுய விளம்பரம்
38. தாத்தாவின் கோபம்
39. அழியாச் செல்வம்
40. காவல்காரர்
41. சிறிய வீடு
42. மயிலுக்குப் போர்வை
43. குதிரை கொடுத்தது!
44. உருவப் படம்
45. தேர் கொடுத்தவர்
46. கரும்பின் ருசி
47. நேருஜியும் தேளும்
48. உமியும் அரிசியும்
49. குட்டிப் பென்சில்
50. என்ன வேண்டும்?