அட்டவணை பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அறிவிப்புகள்[தொகு]

 • நூலின் பெயர் அனைத்துப்பக்கங்களிலும் மாற்ற வேண்டும்.
 • நூலின் கீழ்காணும் பக்கங்களில் படங்கள் அமைந்துள்ளன.
 1. பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/3 பெரியபடம் உள்ளது
 2. 772 பக்கத்தில் இரண்டு சிறு படங்களும். உரையும் உள்ளன-- உழவன் (உரை) 16:56, 15 டிசம்பர் 2017 (UTC)
 • அளிக்கப்பட்ட மூலநூலில் இருபக்கங்கள் இல்லாமல் தரப்பட்டுள்ளன. அவை சரிபார்த்து, பெறப்பட வேண்டும். சரிபார்க்கும் போது பின்வரும் பக்கங்களை கணக்கில் கொள்ளவும்.
 1. மெய்ப்பு அட்டவணையில் முன்னுரை என்பதைக் காணவும். அதன்(முன்னுரை) முன், பின் இரு பக்க வரிசை எண்களைக் கண்டு சரிபார்க்கவும்.
 2. சமூகம் என்பது 525வது பக்கத்தில் தொடங்குகிறது. அதனின் முன் பின், இரு பக்க வரிசை எண்களைக் கண்டு, சரிபார்க்கவும்.-- உழவன் (உரை) 08:45, 22 டிசம்பர் 2017 (UTC)

1000 பைட்டுகளுக்குள் உள்ள பக்கங்கள்[தொகு]

 1. Page:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/49 ~ 0
 2. Page:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/275 ~ 0
 3. Page:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/417 ~ 0
 4. Page:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/572 ~ 0
 5. Page:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/5 ~ 728
 6. Page:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/21 ~ 904
 7. Page:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/3 ~ 99

மேற்கண்டப் பக்கங்களை மேம்படுத்த, குறைவான நேரமே தேவைப்படும். எனவே, முதலில் இவற்றை மேம்படுத்தக் கோருகிறேன்.-- உழவன் (உரை) 12:33, 10 சூன் 2016 (UTC)

Yes check.svg மேற்கண்ட பக்கங்கள் மெய்ப்புப் பார்க்கப் பட்டன. அதில் இரு பக்கங்கள் (275,417)முழுமையாக எழுத்துணரியாக்கமும் செய்யப் பட்டன.-- உழவன் (உரை) 16:31, 15 டிசம்பர் 2017 (UTC) மூலநூல் மாற்றப்பட்டதால், மேற்கூறிய கணக்கீடு செல்லாது-- உழவன் (உரை) 05:26, 10 மே 2019 (UTC)

பக்க எண்ணிக்கை[தொகு]

@Balajijagadesh: ! இந்த முதல் தொகுதியில்/நூலில் எல்லாப்பக்கங்களும் உள்ளனவா? இதனை சீர்செய்த பிறகு, இதற்குரிய அறக்கட்டளையினரிடம் மீதமுள்ள இரு தொகுதிகளையும் கொடையாகப் பெற எண்ணியுள்ளேன்.ஆவண செய்க. வணக்கம்.-- உழவன் (உரை) 16:31, 15 டிசம்பர் 2017 (UTC)

@Info-farmer: நான் சோதித்த வரையில் மின்வருடப்பட்ட இந்நூலில் இடையே ஒரு பக்கம் இல்லை. மேலும் சோதிக்க வேண்டும். பக்கம் காணாத நிலையில் இந்நூலை மெய்ப்பு செய்வதில் உபயோகமில்லை. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 05:04, 16 டிசம்பர் 2017 (UTC)
இல்லாத பக்கம் எது என்பதை அறிந்தால், அந்நூலாசிரியரிடம் கேட்டுப் பெற இயலும். அந்நுட்பத்தைக் கொண்டு, பிற நூல்களையும் மேம்படுத்த இயலும். ஆவலுடன் .. -- உழவன் (உரை) 05:31, 16 டிசம்பர் 2017 (UTC)
இதில் ஏதும் நுட்பம் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு பக்கமாக திறந்து பார்த்தால் தான் எந்த பக்க விடப்பட்டுள்ளது என்று தெரியவரும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:08, 16 டிசம்பர் 2017 (UTC)
பக்க இறுதியில் இருந்து கவனித்தேன். ஓரளவு கணித்துள்ளேன். முதல் 50பக்கங்களில் விடுபட்டிருக்கலாம். வினவி, தெரியப்படுத்துகிறேன்.-- உழவன் (உரை) 17:40, 16 டிசம்பர் 2017 (UTC)

விடுபட்ட பக்கங்கள் இணைப்பு[தொகு]

 • @TVA ARUN: நீங்கள் சரிபார்த்து கூறியதால், மேலும் ஒரு பக்கத்தினை இணைத்தேன். இப்பொழுது நீங்கள் கூறிய பக்கத்தினை அட்டவணையில் காணலாம். நீங்களும், உங்கள் நண்பரும் அனைத்து நூல்களுக்கும் எழுத்துணரியாக்கமும் செய்து இருந்தீர்கள். அது எதுவும் மாறவில்லை. அடுத்த முறை இப்பணியை தானியைக் கொண்டு, செய்ய முயல்வோம். இனி மெய்ப்புப்பணியை, உங்களுடன் இணைந்து செய்ய விருப்பம். நேரம் இருக்கும் போது அழைக்கவும்.-- உழவன் (உரை) 01:13, 10 மே 2019 (UTC)

பொருளடக்க நுணக்கத் தேவை[தொகு]

வார்ப்புரு :அயோத்தி-அரசி-சமூ என்பது 'க._அயோத்திதாஸப்_பண்டிதர்_சிந்தனைகள்-அரசியல்-சமூகம்' என்ற நூலின் முழுப்பெயரைக் காட்டும். இப்பெயர் அட்டவணையில் பலமுறை பயனாகிறது. இதனைப் பயன்படுத்தி அட்டவணையை எளிமையாக்க இயலுமா? அதாவது தலைப்பு பலமுறை வருவது பக்கத்தின் புரியாதன்மையை அதிகப்படுத்துகிறது. அதனை குறைக்க வேறு வழி என்ன?-- உழவன் (உரை) 07:10, 13 மே 2019 (UTC)