அட்டவணை பேச்சு:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf
பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன-- த♥உழவன் (உரை) 11:40, 4 பெப்ரவரி 2018 (UTC)
தகராறான நூல் தலைப்பு[தொகு]
நூலின் தலைப்பு சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ அன்று. நூலின் தலைப்பு “சிரிக்க வைக்கிறார் கி. வா. ஜ.”ஆகும். கி. வா. ஜகந்நாதன் {கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன்} என்பதன் சுருக்கமே கி. வா. ஜ.
- அனைத்துப் பக்கங்களும் சரிபார்க்கப்பெற்றன. அச்சுக்கோப்பிற்கும் ஆவணக் கோப்பிற்கும் உள்ள இடைவெளி - 7--நேயக்கோ (பேச்சு) 11:37, 7 அக்டோபர் 2022 (UTC)