அட்டவணை பேச்சு:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

📢 மேலடி மாற்றம்[தொகு]

பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/354 இந்த பக்கத்தின் மேலடியும், இதனை அடுத்துள்ள பக்கத்தின் மேலடியும் ஒரே மாதிரியான தலைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு முன் உள்ள பக்கங்களில் வலப்புறம் ஒரு தலைப்பும், இடப்புறம் வேறொரு தலைப்பும் மாறிமாறி உள்ளன. மேற்கூறிய பக்கத்தினை அடுத்து இரண்டு ஒரே மாதிரி வந்து அச்சுப்பிழை அதன் தலைப்பில் வந்தமையால் இதற்கு பின்னுள்ள அனைத்து பக்க எண்கள் சரியாக இருக்கும் மேலடிதலைப்பு தவறாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க. திருத்துக. தகவலுழவன் (பேச்சு). 15:19, 26 செப்டம்பர் 2022 (UTC)

தீர்வு திருத்தம் முடிந்தது. மேலடிகள் சரியாக உள்ளன. தகவலுழவன் (பேச்சு). 01:27, 7 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

தந்தை பெரியார் நூல்கள்[தொகு]

அட்டவணை:தந்தை பெரியார், நீலமணி.pdf என்ற நூலினையும் காணவும் தகவலுழவன் (பேச்சு). 07:09, 4 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

பத்தியும்,குறியீடுகள்[தொகு]

பத்தி ஒழுங்கும், சில பத்திகள் சற்றுஉள் தள்ளியும்இருந்தமையால், அதற்குரிய குறியீடுகளை({left_margin|3em|}}) நூல் முழுவதும் இட்டுவிட்டேன். Rabiyathul (பேச்சு) 16:14, 10 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

நன்றி. இருப்பினும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. செய்து விடுகிறேன். தகவலுழவன் (பேச்சு). 01:28, 7 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

பங்களித்தோர் புள்ளி விவரங்கள்[தொகு]

தகவலுழவன் (பேச்சு). 19:07, 26 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

பக்கஒருங்கிணைவுக்கான பக்க எண்ணிக்கைக் கணக்கீடு[தொகு]

பக்கஒருங்கிணைவு (Transclution) குறிப்புகள்

  • தொடக்கம் தந்தை பெரியார், கருணானந்தம் 1-3
  1. படங்கள் 5 -18
  2. நன்றிக்கடன் 20-30

படங்களை திருப்பலாமா?[தொகு]

தந்தை பெரியார், கருணானந்தம்/001-021 இதிலுள்ள படங்கள் சில நெடுங்குத்தாக உள்ளன. புத்தக வடிவத்திற்காக அவ்வாறு அமைத்துள்ளனர். நாம் கணிய வடிவத்திற்கு மாற்றியுள்ளோம். எனவே, படங்கள் அனைத்தும் ஒரே தோற்றத்துடன் அமைக்கலாமா? தகவலுழவன் (பேச்சு). 01:38, 7 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

மேற்கோள் குறி[தொகு]

பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/331 பக்கத்தில் இருந்து நூலின் முடிவு வரை தமிழுக்குரிய மேற்கோள்குறிகளை சீரமைக்க வேண்டும். இதற்குரிய நுட்ப உதவி தேவை. தகவலுழவன் (பேச்சு). 12:35, 27 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/604 என்பதில் இந்த வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ளது. தகவலுழவன் (பேச்சு). 01:36, 31 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]