அட்டவணை பேச்சு:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

குறிப்புகள்[தொகு]

பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன-- உழவன் (உரை) 09:18, 11 பெப்ரவரி 2018 (UTC)Reply[பதில் அளி]

விக்கியமைப்பில் இரட்டை மேற்கோள்[தொகு]

இப்பகுதியில் இரட்டை மேற்கோள் பகுதிக்குள் வரும் வார்த்தைகளுக்கு ஒற்றை மேற்கோள் குறியே பயன்படுத்தப்படுகிறது. காரணம் விக்கியமைப்பில் இரட்டை மேற்கோள் ( “ ”) பயன்படுத்தும்போது அச்சொல் சாய்ந்த அமைப்புடைய வடிவமாகத் தோன்றும். --Arun kaniyam 05:46, 15 பெப்ரவரி 2019 (UTC)

சில பக்கத் திருத்தங்களின் சோதனைக்கு பின் முடிந்தவரை இரட்டை மேற்கோள் குறியையே யன்படுத்தலாம்.--Arun kaniyam 05:56, 15 பெப்ரவரி 2019 (UTC)

விக்கியில் சாய்ந்த எழுத்துக்களைப்பெற '' ' என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதன் ஒருங்குறிய எண்ணும், தமிழில் பயன்படுத்தப்படும் இரட்டை மேற்கோள் குறிகளின் “ ‘ஒருங்குறிய எண்ணும் வேறு. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும் என்றே எண்ணுகிறேன்.-- உழவன் (உரை) 13:59, 15 பெப்ரவரி 2019 (UTC)Reply[பதில் அளி]