அட்டவணை பேச்சு:தமிழிசைப் பாடல்கள்-7.pdf
Jump to navigation
Jump to search
வடிவமைக்கப்படாத உரையை இங்கு உள்ளிடுகபக்கங்களின் திசையமைவை மாற்ற வேண்டும். பார்க்க - https://github.com/tshrinivasan/OCR4wikisource/issues/63 . இதனைச் சரி செய்யும் வரை இது போன்ற நூல்களை மீண்டும் பதிவேற்ற வேண்டாம். --இரவி (பேச்சு) 11:12, 16 பெப்ரவரி 2016 (UTC)
- 15வது பக்கம் வரை சரியாக உள்ளது. அதன்பிறகு 16வது பக்கம் முதல் இறுதி பக்கம் வரை(பக்கம்334) மேற்கூறியவாறு செய்ய வேண்டியுள்ளது.--த♥உழவன் (உரை) 13:49, 18 பெப்ரவரி 2016 (UTC)
PDFshuffler என்ற கட்டற்ற செயலியை இயக்கி பக்கங்களை திருப்பி சீராக்கம் செய்து, மறுபடியும் கூகுள் எழுத்துணரியை செய்த போதும்,தரவுகளில் நிறைய பிழைகள் இருக்கின்றன. ஏனெனில், ஒரு பக்கத்தில் நெடுங்குத்து பத்திகள் பல இருப்பதால், கூகுள் எழுத்துணரி சரியாக வரவில்லை என்றே எண்ணுகிறேன். --த♥உழவன் (உரை) 16:49, 7 மார்ச் 2016 (UTC)