அட்டவணை பேச்சு:திருக்குறள் கதைகள்.pdf
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic பக்கம் விடுபாடு
பக்கம் விடுபாடு
[தொகு]பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/41 - இதற்கு முன்புள்ள பக்கம் விடுபட்டுள்ளது (விடுபட்ட அச்சுப்பக்கம் 41).
இந்நூல் முழுமையானதாக எனக் கருதமுடியவில்லை. காரணம் - பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/106 எனும் இறுதிப் பக்கம் ஒரு கதையின் தொடக்கமாக உள்ளது. இதன் மூல நூலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நேயக்கோ (பேச்சு) 09:36, 2 செப்டம்பர் 2022 (UTC)
@நேயக்கோ ஐயா!
பக்கம் 106ல் தொடங்கும் கதையின் தொடர்ச்சி, பக்கம் 3ல் தொடர்ந்து,பக்கம் 11ல் முடிவடைகிறது.
பக்கம் 39ல் (அச்சுப் பக்கம்: 38) மணியார்டர் என்ற கதை முடிகிறது. பக்கம் 40ல் (அச்சு பக்கம்: 39) கோமாளி என்ற அடுத்த கதை ஆரம்பம் ஆகிறது. பின், அச்சு பக்கங்கள் 40 & 41 காணப்படவில்லை.எனவே, இந்நூலில் மொத்தமாக, 40 & 41 என இரு பக்கங்கள் மட்டுமே தேவை.
@Info-farmer கவனத்திற்கு
TI Buhari (பேச்சு) 15:15, 9 செப்டெம்பர் 2024 (UTC)
- இருவருக்கும் நன்றி. உரிய பக்கங்களை இணைப்பேன். சென்னையின் ரோசா முத்தையா நூலகத்தில் தான் ஒரு நூலின் அதிக பதிப்புகள் கிடைக்கின்றன. அங்கு பெறுவதில் சில நடைமுறை இடர்கள் உள்ளன. உள்ள பக்கங்களை சீரமைப்பது எளிது. குறிப்பாக நீங்கள் கூறியபடி //40 & 41 என இரு பக்கங்கள் மட்டுமே தேவை.// இரு பக்கங்களைப் பெற்று சீரமைப்பேன். Info-farmer (பேச்சு) 00:31, 10 செப்டெம்பர் 2024 (UTC)