அட்டவணை பேச்சு:பாலபோதினி.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

மேலடிப் பயிற்சி[தொகு]

இந்த அட்டவணையில் மேலடி எழுதும் பயிற்சியை மேற்கொள்ள கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்பிற்கு பயனர்:தகவலுழவன் எழுதித் தந்த பைத்தான்3 நிரல் உதவியாக இருந்தது. அதன் மூலம் மேலடி எழுதும் நுட்பத் திறனை வளர்த்துக் கொண்டு வருகின்றேன். இவ்வூக்கம் கிடைப்பதற்குக் காரணமாக இருந்த பயனர்:தகவலுழவன் அவர்களுக்கு நன்றி! நேயக்கோ (பேச்சு) 11:28, 21 செப்டம்பர் 2022 (UTC)

புள்ளிவிவரம்[தொகு]

  • https://quarry.wmcloud.org/query/69161 என்ற இணைப்பின் வழியே பின்வரும் புள்ளிவிவரத்தை அறியலாம்.

இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டோர்:

புதிய விவரங்கள் சற்று வேறுபடலாம். தேவையெனில் இற்றைப்படுத்திக் கொள்ளவும். தகவலுழவன் (பேச்சு). 08:42, 22 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

நன்றி! சிறந்த கருவி நேயக்கோ (பேச்சு) 08:53, 22 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]