அட்டவணை பேச்சு:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பயிலரங்கத்தின் போது, பகிர வேண்டியவை[தொகு]

  1. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/177 இதில் உள்ளது போல பதிப்பில் இல்லாத அச்சினை மின்னூல் உருவாக்கத்தின் போதே நீக்க வேண்டும். அதனால் நமக்கு விக்கிமூல வேலை எளிதாகும். மேலும், இதன் சாயல் அடுத்த பக்கத்திலும் தோன்றுவதால், அங்கு துப்புரவு பணி தோன்றும்; மின்வருடலும் சரியாக வராது.தகவலுழவன் (பேச்சு). 07:26, 25 மார்ச் 2023 (UTC)
  2. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/221 பொதுவாக அட்டவணையிலுள்ள ஒரு எண்ணின் பின்புல நிறம் சிவப்பாக இருந்தால், அப்பக்கத்தில் தரவு இருப்பதாகப் சிவப்பு நிறம் உணர்த்தும். ஆனால் இப்பக்கத்தின் பின்புல நிறம் சிவப்பாக இருந்தாலும் உள்ளே தரவு இல்லை. எனவே நிறம் என்பது 100/100 சரி என்று கருதக் கூடாது.--தகவலுழவன் (பேச்சு). 08:06, 25 மார்ச் 2023 (UTC)
    //நிறம் என்பது 100/100 சரி என்று கருதக் கூடாது.// - இக்கருத்து ஏற்புடையதே. நிறம் என்பது தேவை. நிறம் மட்டுமே தரவு தரப்படுத்தத்தை உறுதி செய்யாது. நேயக்கோ (பேச்சு) 10:10, 25 மார்ச் 2023 (UTC)
  3. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/251 ஓரங்களைக் கவனித்து மின்வருடலை சீர்செய்ய தவறினால், இது போன்று வரும்.--தகவலுழவன் (பேச்சு). 10:30, 25 மார்ச் 2023 (UTC)
  4. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/265 வெற்றுபக்கத்திற்கு எடுத்துக்காட்டு பக்கமாகும். வகுப்பில் காட்ட வேண்டும். எனவே நிறம் மாற்ற வேண்டும்--தகவலுழவன் (பேச்சு). 10:43, 25 மார்ச் 2023 (UTC)
  5. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/5; பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/60- இரு பக்கங்களில் உள்ள பிரிந்த சொற்களை இணைக்கும் குறி.--தகவலுழவன் (பேச்சு). 02:15, 29 மார்ச் 2023 (UTC)
  6. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/9 - மேற்கோள் குறிகள், சாய்வுக்கோடுகள் குறித்தவை--தகவலுழவன் (பேச்சு). 02:20, 29 மார்ச் 2023 (UTC)
  7. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/49 கீழடி 4 --தகவலுழவன் (பேச்சு). 10:43, 29 மார்ச் 2023 (UTC)
  8. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/57 பாடல் எண்கள் சில தடிமனாக்க இருக்கிறது; சில அவ்வாறு இல்லை. இப்படி கலந்து செய்தல் கூடாது.
  9. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/58 இரண்டு வெற்று வரி வேண்டாம். அது போல தொடக்கப் பத்தி சென்ற பக்கத்தின் தொடர்ச்சி என்றாலும் வெற்று வரி தேவையில்லை. ஒரு பக்கத்தின் தொடக்கம், ஒரு பத்தியின் தொடக்கம் எனில் இரு வெற்று வரி இட்டாலே போதும். {{Nop}} வார்ப்புரு இடத்தேவையில்லை.
  10. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/72 நடுத்தலைப்பினை தடிமனாக்க மறந்து விட்டார்
  11. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/73 பச்சையாக்க வேண்டாம் என்பதற்கு எண்ணுக்கு கீழே தான் குறள் அமைந்துள்ளது.
  12. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/75 பாடல் குறியீடுக்குள்ளேயே, பாடல் எண் பாடல்குறிப்புகளைத் தருக. வேகமாக செயற்படும்போது வடிவப்பிழை வராது.தகவலுழவன் (பேச்சு). 02:37, 30 மார்ச் 2023 (UTC)
  13. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/259 - இதில் உள்ள சொற்களை தேடினேன். கொடுக்கப்பட்டுள்ள பக்க எண்ணில் இல்லையே?

வடிவக் குறிப்புகள்[தொகு]

  1. தீர்வு அனைத்துப் பக்கங்களுக்கும் மேலடி இட்டு சரிபார்த்துள்ளேன். எனவே, மேலடிகளை நீக்கமால் நடுப்பகுதியில் உள்ள தரவுகளை மட்டும் மேம்படுத்துங்கள். இதனைக் குறிக்கும் பகுப்பு இட்டு காட்ட வேண்டும். -- தகவலுழவன் (பேச்சு). 10:44, 25 மார்ச் 2023 (UTC)
  2. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/1 தொகுதி எண்ணைச்சுற்றியுள்ள வடிவம் எப்படி செய்ய வேண்டும்?--தகவலுழவன் (பேச்சு). 01:59, 29 மார்ச் 2023 (UTC)
  3. இந்நூல் முழுவதும் <section begin=""/> <section end=""/> குறியீடுகள் இட வேண்டும்.
  4. வழு : பக்கம் பேச்சு:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/20--தகவலுழவன் (பேச்சு). 10:10, 30 மார்ச் 2023 (UTC)

மேற்பார்வை[தொகு]

  1. மேற்பார்வை பார்த்துள்ள பக்கங்கள் : 1, 2 (வடிவமைப்பு), 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 - நேயக்கோ (பேச்சு) 07:24, 2 மே 2023 (UTC)[பதிலளி]
  2. மேற்பார்வை பார்த்துள்ள பக்கங்கள் : 101,102,103,104,105 --Mythily Balakrishnan (பேச்சு) 10:47, 5 சூன் 2023 (UTC)[பதிலளி]

பங்களித்தோர் புள்ளிவிவரம்[தொகு]

Joshua-timothy-J (பேச்சு) 10:06, 8 ஏப்ரல் 2023 (UTC)