அட்டவணை பேச்சு:புதிய புத்தகங்கள்.pdf
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
இந்த நூலின் பெயர் நேருவின் மணிவாசகங்கள் என்று அட்டையில் எழுதப்பட்டுள்ளது. நூலின் உள்ளடக்கத்தை பார்க்கும்போது இதுவே சரியான பெயராக இருக்கும் என்று கருதுகிறேன். --Deepa arul (பேச்சு) 15:08, 22 திசம்பர் 2021 (UTC)
- பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/3 என்பதன் அச்சுப்பக்கம் 6 ஆகும். முதலில் 5 பக்கங்கள் இல்லை. அவற்றை காணும் போது நீங்கள் கூறியதை இன்னும் தெளிவாகும். நூலகத்தில் தேடி உரிய மாற்றங்களைச் செய்ய முயற்சி எடுக்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 01:22, 23 திசம்பர் 2021 (UTC)
- பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/11 என்பதன் அச்சுப்பக்கயெண் 14, பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/14 என்பதன் அச்சுப்பக்கயெண் 18 எனவே இடையில் ஒரு பக்கம் இல்லை.--தகவலுழவன் (பேச்சு). 01:33, 23 திசம்பர் 2021 (UTC)
- பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/26 என்பதன் அச்செண் 30 ஆனால் பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/29 என்பதன் அச்செண் 34 இடையில் ஒரு பக்கம் இல்லை.
- பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/41 என்பதன் அச்செண் 46, ஆனால் என்பதன் அச்செண் 50 இடையில் ஒரு பக்கம் இல்லை.
- இதுபோல உட்தலைப்புகளிடையே ஒரு பக்கம் விடுபடுகிறது. வெற்றுத்தாளாக இருக்க வாய்ப்புண்டு. எனவே நூல் முழுவதும் ஆய்க. ஏனெனில்ர இதன் கடைசி அச்சுபக்கம் 330 ஆகும். ஆனால் மின்னூலின் எண் 314ஆகும். இடையில் 16 பக்கங்கள் இல்லை --தகவலுழவன் (பேச்சு). 01:45, 23 திசம்பர் 2021 (UTC)