அட்டவணை பேச்சு:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து


மேம்பாட்டுக் குறிப்புகள்[தொகு]

பக்கம் பேச்சு:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/11

இதுபோன்ற பல பக்கங்களில் சொல் இடைவெளிகளை நீக்க வேண்டும்--தகவலுழவன் (பேச்சு). 02:43, 21 மார்ச் 2021 (UTC)

பயனர்:Balajijagadesh ! இன்று புத்தர் பிறந்தநாள். இன்னூலில் மேற்கூறியச் செய்திக்கு,. விக்கிநன்றி கூறியமைக்கு நன்றி. ஆனால், இன்னும் பல பக்கங்களில் சொல் இடைவெளி நீக்கப்பட வேண்டும். அதனைத் தவிர்த்து, மஞ்சளாக்குவது பொருத்தமான பங்களிப்பு அன்று. இந்நூலில் மட்டும் அதனை தவிர்த்து மஞ்சளாக்குவது ஏன்? அனைவருக்குமான பொது விதியை பின்பற்றுக. --தகவலுழவன் (பேச்சு). 14:23, 8 ஏப்ரல் 2021 (UTC)