அட்டவணை பேச்சு:வாழ்வியல் நெறிகள்.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

OCR4Wikisource கருவி வழு. அனைத்துப் பக்கங்களும் தவறு. மீண்டும் பதிவேற்ற முனைய வேண்டும்.--இரவி (பேச்சு) 21:33, 2 மார்ச் 2016 (UTC)


223 பக்கங்கள் உள்ள நூலுக்குப் பிழையாக 442 பக்கங்கள் தவறுதலாகப் பதிவேறியுள்ளது. நீக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 21:37, 2 மார்ச் 2016 (UTC)


@Ravidreams:! மறுசீரமைப்புச் செய்ததால், பகுப்பை நீக்கியுள்ளேன்.--உழவன் (உரை) 03:43, 3 மார்ச் 2016 (UTC)

Page:வாழ்வியல் நெறிகள்.pdf/224 முதல் Page:வாழ்வியல் நெறிகள்.pdf/441 வரை உள்ள தேவையற்ற பிழையான பக்கங்கள் நீக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, மீண்டும் பகுப்பைச் சேர்க்கிறேன்.--இரவி (பேச்சு) 14:57, 3 மார்ச் 2016 (UTC)

பக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டது. அதனால் பகுப்பு நீக்கப்பட்டுவிட்டது. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 13:18, 22 பெப்ரவரி 2018 (UTC)

சில பக்கங்கள் இல்லை[தொகு]

பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/6 இதனை அடுத்து சில அச்சுப்பக்கங்கள் இல்லை தகவலுழவன் (பேச்சு). 04:03, 17 செப்டம்பர் 2022 (UTC)