அட்டவணை பேச்சு:வேலூர்ப்புரட்சி.pdf

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Info-farmer: @Fathima kaniyam: இந்நூலில் எல்லா பக்கங்களும் உள்ளதா? நூல் அட்டவணையில் 100க்கும் மேற்பட்ட பக்கங்களைக் காட்டுகிறது. -- Balajijagadesh (பேச்சு) 07:16, 27 சூன் 2020 (UTC)[பதில் அளி]

இப்பொழுதுதான் கடைசிப் பக்கம் வாசித்துப் பார்த்தேன். மெய்ப்புக்காண்பவருக்கு, இனி ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வழிகாட்டவேண்டும். பாத்திமா! இனி அந்தந்த பக்கத்தில் தெரிவிப்பார். --Info-farmer (பேச்சு) 07:24, 27 சூன் 2020 (UTC)[பதில் அளி]

இந்த நூலின் இன்னொரு பதிப்பானது 1806 என்ற நூலின் ஒரு பகுதியாக உள்ளது.--அருளரசன் (பேச்சு) 15:59, 22 நவம்பர் 2021 (UTC)[பதில் அளி]

/ பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/9 இதன்படி பல பக்கங்களை தேடி இணைக்க வேண்டும்--தகவலுழவன் (பேச்சு). 11:42, 17 திசம்பர் 2021 (UTC)[பதில் அளி]