அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள் 1
தோற்றம்
அண்ணாவின்
சட்டசபைச் சொற்பொழிவுகள்
✽
(முதல் தொகுதி )
✽
விற்பனை உரிமை:
கலைமகள் நிலையம்
126, பிராட்வே
சென்னை—1
முதற் பதிப்பு மே 1959.
பதிப்புரிமை பெற்றது
விலை ரூ. 2–00
வெளியிட்டவர்:
V. G. S. மணி
சென்னை-1
வெளியீட்டுரிமை
ஏற்கனவே வெளிவந்தது தவிர (வளம் காண வழி) மற்ற எனது சட்ட சபைச் சொற்பொழிவுகளைப் புத்தக உருவில் வெளியிட நண்பர் V. G. S. மணி அவர்களுக்கு உரிமை கொடுக்கிறேன்.
சென்னை,
6—12—1958.
அண்ணாதுரை
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
—குறள்
உள்ளடக்கம்