அறிவுக்கு உணவு/தமிழ் மகனே!
Jump to navigation
Jump to search
தமிழ் மகனே!
உனது மொழியைத் ‘தமிழ்’ என்று கூறு!
உனது கலையைத் ‘தமிழ்க்கலை’ என்று சொல்!
உனது பண்பைத் ‘தமிழ்ப்பண்பு’ என்று கருது!
நீ ‘தமிழன்’ என நினை! மறவாதே!
மறந்தால், உனக்கு வாழ்வில்லை.