அறிவுக்கு உணவு/பழகுதல்

விக்கிமூலம் இலிருந்து

பழகுதல்

ஒருவர் உடல்போல மற்றவர் உடல் இல்லை. ஒருவர் முகம்போல மற்றவர் முகம் அமைவதில்லை. அப்படியே ஒருவர் அறிவும் குணமும் மற்றவர் அறிவிற்கும் குணத்திற்கும். மாறுபட்டேயிருக்கும். இவ்வுண்மையைப் பிறரோடு பழகத் தொடங்குமுன்னே ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டும். இன்றேல், பழகும் பழக்கம் வெற்றி பெறாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/பழகுதல்&oldid=1072545" இலிருந்து மீள்விக்கப்பட்டது