உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/வளராது, வாழாது

விக்கிமூலம் இலிருந்து

வளராது வாழாது

தனக்கென்று ஒரு பல்கலைக் கழகத்தை நடத்தாத நாடு செழிக்காது. தனக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இல்லாத மொழி வளராது. தமக்கென்று ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்காத மக்கள் வாழார்.