உள்ளடக்கத்துக்குச் செல்

அழகர் கோயில்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




அழகர் கோயில்

தொ. பரமசிவன்

பதிப்புத்துறை


மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-21

பதிப்புரிமை பதிப்புத்துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-625021.
Publications Division
Madurai Kamaraj University
Madurai - 625021.
பதிப்பு எண் 105
விலை ரூ. 46-50
பதிப்பு விவரங்கள்
டாக்டர் தொ. பரமசிவன்
தமிழ்த்துறை,
தேர்வுநிலை விரிவுரையாளர்,
தியாகராசர் கல்லூரி, மதுரை-9.
1. ஆசிரியர் Dr.T. Paramasivan, Sel.Gr. Lecturer.
Dept. of Tamil.
Thiagarajar College, Madurai-9.
2. தலைப்பு அழகர்கோயில்-Alagarkoil
3. பதிப்பு
அ. இடம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
Madurai Kamaraj University Madurai-21.
ஆ. பதிப்பித்தோர் பதிப்புத்துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
Publications Division,
Madurai Kamaraj Universiy, Madurai-21.
இ. ஆண்டு 1989 - முதற்பதிப்பு
4. மொத்த பக்கங்கள் 452
5. பொருள் கோயில் ஆய்வு
6. அச்சும் அமைப்பும் மீரா பிரிண்டர்ஸ், மதுரை 3.

கள ஆய்வில் உதவிய அன்பர்கள்

ஆண்டார் (காலஞ்சென்ற) சந்தானகிருஷ்ணையங்கார், மதுரை.
திரு. இராகவையங்கார், அழகர்கோயில்.
திரு. சீனிவாசையங்கார், அழகர்கோயில்.
தோழப்பர் அழகரையங்கார், மதுரை.
வெள்ளியக்குன்றம் ஜமீன்தார் இம்முடி கனகறாம செண்பகராஜ பாண்டியன்.
டாக்டர் மு இராமசாமி.
திரு. இராதாமணி, காரைமடை.
டாக்டர் ப. க. இராசாராம்.
டாக்டர் திரு. பா. அ. ம. மணிமாறன்.
புலவர் திரு. தமிழேந்தியார், திருமுட்டம்.
டாக்டர் திரு. கு. அழகேசன்.
டாக்டர் சு. வேங்கடராமன்.
திரு. செல்வின்குமார்
திரு. சௌந்தரராஜன்.
திரு. சாந்தநாதன்.
திரு. சீனிவாசன்.
திரு. ரவிகுமார்.
திரு. சங்கர்.
அழகர்கோயில் பக்தர் - வர்ணிப்பாளர் மகாசபையினர்.
ஆரப்பாளையம் மாரியப்பன், வர்ணிப்பாளர்.
பிச்சைக்கோனார், வர்ணிப்பாளர்.

சுருக்கக் குறியீடுகளின் விளக்கம்

1. அகம். — அகநானூறு
2. ஆண். — ஆண்டாள்
3. உ. வே. சா. பதிப்பு — உ. வே. சாமிநாதைய்யர் பதிப்பு
4. கழகப் பதிப்பு — திருநெல்வேலித் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகப் பதிப்பு
5. சிலம்பு. — சிலப்பதிகாரம்
6. சீனி. வே. — மயிலை. சீனி. வேங்கடசாமி
7. திருமங். — திருமங்கையாழ்வார்
8. தொ. ஆ. — தொகுப்பாசிரியர்
9. தொழில் சுதந்திர அட்டவணை — திருமாலிருஞ்சோலை ஸன்னதி கைங்கர்ய பரானின் தொழில் சுதந்திர அட்டவணை
10. நம். — நம்மாழ்வார்
11. ப. — பக்கம்
12. ப. ஆ. — பதிப்பாசிரியர்
13. பக். — பக்கங்கள்
14. பூத. — பூதத்தாழ்வார்
15. பெரி. — பெரியாழ்வார்
16. மு. நூல். — முற்காட்டிய நூல்
17. மேலது. — மேற்காட்டிய நூல்
18. A R E. — Annual Report on Epigraphy
19. Chap. — Chapter
20. Ed. — Edition
21. Ibid. — Ibidem
22. Op. Cit. — opera cited
23. P. — page
24. PP. — pages
25. S I I. — South Indian Inscriptions
26. Trans. — Translation
27. Vol. — Volume

நன்றியுரை

இந்த நூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நான் துறை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976-79 ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திய ஆய்வின் விளைவாகும்.

பெரும்பாலும் கள ஆய்வின் அடிப்படையில் எழுந்த இந்த நூல் உருவானபோது துணை நின்றவர் பலராவர். முதற்கண் துறை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய வாய்ப்பளித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தார் என் நன்றிக்குரியர்.

எனக்கு ஆய்வு வழிகாட்டியாக அமைந்த, பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் முத்துச் சண்முகனார் அவர்களின் விரிந்த மனமும் நிறைந்த பரிவுணர்ச்சியும் என்னால் மறக்கவியலாதவை.

இந்த ஆய்வு நூலின் கருத்துச் செம்மைக்குத் துணை நின்ற டாக்டர் கோ. விசயவேணுகோபாலன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் டாக்டர் வேங்கடராமன், தட்டச்சுப் படிகளையும், இப்போது அச்சுப்படிகளையும் திருத்தி உதவிய அன்பினர் டாக்டர் மு. மணிவேல், டாக்டர் ம. திருமலை, சில புகைப்படங்களைத் தந்து உதவிய புகைப்படக் கலைஞர் இராமச்சந்திரன், தொல்லியல் துறை அதிகாரி மா. சந்திரமூர்த்தி, வரைபடங்களை உருவாக்கித் தந்த இளங்கோவன், டாக்டர் மு. இராமசாமி ஆகியோரை நான் நன்றியுடன் நினைக்கின்றேன்.

கள ஆய்வில் உதவிய நண்பர்கள், ஆய்வு வாய்ப்பும் பட்டமும் அளித்ததுடன் நூலாகவும் வெளியிட்டு உதவிய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தார் ஆகியோர்க்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி உரியது.

இந்நூலைச் செம்மையாக அச்சிட்டு உதவிய மீரா அச்சகத்தார்க்கும் நான் நன்றியன்.

மதுரை-9.

தொ.பரமசிவன்

பொருளடக்கம்

பக்கம்

1
7
16
28
59
68
69
91
100
111
118
139
166
190
213
227
249

பிற்சேர்க்கை

258
264
273

II

285
287
288
299
304
314
322
333

III

337
340
343
361
372

IV

383
392
400
402
415

"https://ta.wikisource.org/w/index.php?title=அழகர்_கோயில்&oldid=1820792" இலிருந்து மீள்விக்கப்பட்டது