அழகர் கோயில்/035
பிற்சேர்க்கை IV : 2
சித்திரைத் திருவிழாவிற்கு மாட்டுவண்டி
கட்டிவந்த அடியவர்களின் ஊர்கள்
-ஒரு மாதிரி ஆய்வு
1979ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில் மே மாதம் 9 ஆம் தேதி இரவு 1 மணியளவில் அழகர் ஊர்வலம் அழகர் கோயிலிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டது. அன்று மாலை 5.45 லிருந்து மறுநாள் மாலை 5.45 வரை தொடர்ச்சியாக அழகர்கோயில் வெளிக்கோட்டை வாசலில் அமர்ந்து, வெளிக்கோட்டைக்குள் இருந்து வெளியே செல்லும் மாட்டு வண்டிகள் மட்டும் கணக்கிடப்பட்டன. ஒவ்வொரு வண்டியும் எந்த ஊரைச் சேர்ந்தது என வண்டியோட்டி வருபவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளப்பட்டது. இந்தக் கால எல்லைக்குள் கோட்டைக்குள் வந்த வண்டிகளும், இதன் பின்னர் வெளியே சென்ற வண்டிகளும் கணக்கிடப்படவில்லை.
கோட்டையிலிருந்து வெளியே செல்லும் வண்டிகள் கோட்டைக்குள் நுழையக் கட்டணம் செலுத்திப் பெற்றிருந்த சீட்டைக் கோயிற் பணியாரிடம் காட்டிய பின்னரே வெளியே செல்ல முடியும். எனவே இந்த இடம் தேர்வு செய்யப்பெற்றது வெளிக்கோட்டைக்கு வெளியே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட வண்டிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை:
- சிவகங்கை தாலுகா 21. 8. % மதுரை தாலுகா 8.5. % முதுகுளத்தூர் தாலுகா 18. 8. % சாத்தூர் தாலுகா 6. 2.% அருப்புக்கோட்டை தாலுகா 16. 3. % நிலக்கோட்டை தாலுகா 5.1%
அருப்புக்கோடை தாலுகா :
1. பனையூர் (3)
2. கட்டங்குடி (1)
3. காரியாபட்டி (2)
4. சுந்தரம்குண்டு (1)
5. கரிசல்குளம் (2)
6. நெடுங்குளம் (3)
7. காரியாபட்டி (1)
8. காரியாபட்டி (3)
9. பொதையனேந்தல் (1)
10. மல்லாங்கிணறு (1)
11. அச்சங்குளம் (4)
12. அகுப்புக்கோட்டை (1)
13. குள்ளம்பட்டி (1)
14. வறளுப்பட்டி (2)
15. காரியாபட்டி (1)
16. தோப்பூர் (2)
17. கரிசல்குளம் (1)
18. தரகநேந்தல் (4)
19. ஆவியூர் (1)
20. பாம்பாட்டி (1)
21. காரியாபட்டி (1)
22. கட்டங்குடி (1)
23. நெடுங்குளம் (1)
24. வறளுப்பட்டி (1)
25. திருச்சுளி (1)
26. ஆலங்குலம் (2)
27. குள்ளம்பட்டி (1)
28. மல்லாங்கிணறு (1) 44
சிவகங்கை தாலுகா :
1.முத்தரசன் (7)
2. கருமத்தங்குடி (1)
3. செல்லையாஊரணி (3)
4. சித்தனூர் (2)
5. பில்லூர் (1)
6. கண்டாங்கிபட்டி (5)
7. பூவந்தி (1)
8. சுருமத்தங்குடி (2)
9. வாணியங்குடி (2)
10. வாணியங்குடி (2)
11. காளையார்கோவில் (1)
12. ஆலங்குளம் (3)
13. கரிசல்குளம் (3)
14. ஆலங்குளம் (1)
15. கல்குறிச்சி (4)
16. புதுக்கோட்டை (1)
17. சுள்ளங்குடி (1)
18. ஏனாதி (4)
19. செங்களத்தூர் (2)
20. ஆலம்பச்சேரி (10)
21. சிவகங்கை (1)
22. மல்லல் (1)
23. குருந்தகுளம் (1) 59
திருமங்கலம் தாலுகா :
1. வடக்கம்பட்டி (1)
2. சாத்தங்குடி (8)
3. வில்லூர் (1)
4. உன்னிப்பட்டி (1)
5. வடக்கம்பட்டி (1)
6. பிள்ளையார் நத்தம் (1) 7. வடக்கம்பட்டி (2)
8. திருமங்கலம் (1)
9. வடக்கம்பட்டி (2) 18
முதுகுளத்தூர் தாலுகா :
1. கமுதி (2)
2. நல்லூர் (3)
3. புதுக்கோட்டை (1)
4. ஏனதிா (1)
5. பனையூர் (1)
6. மருதம் (1)
7. சோழிகுளம் (3)
8. கீழச்சிறுபோது (1)
9. கமுதி (2)
10. ரெட்டியபட்டி (2)
11. நல்லுர் (2)
12. பெருங்கருணை (1)
13. சொக்காணை (4)
14. பெருநாழி (9)
15. புதுப்பட்டி (3)
16. அப்பனேந்தல் (2)
17. நல்லூர் (6)
18. கொழுந்தரை (4)
19. ஆப்பனூர் (1)
20. மேலப்பருத்தியூர் (2) 51
நிலக்கோட்டை தாலுக :
1. நிலக்கோட்டை (3)
2. வாடிப்பட்டி (2)
3. சோழவந்தான் (1)
4. செம்மணப்பட்டி (1)
5. நாச்சிகுளம் (3)
6. ரெட்டியபட்டி (2)
7. கட்டக்குளம் (2) 14
திருப்பத்தூர் தாலுகா :
1. கல்லத்தூர் (3) 3
இராமதாதபுரம் தாலுகா :
1. பாண்டிக்கண்மாய் (2)
2. மாவிளங்கால் (1)
3. சோடனேந்தல் (1)
4. புதையனேந்தல் (1)
5. இராமநாதபுரம் (1)
6. சின்னப்பேராளி (1) 7
திருமயம் தாலுகா :
1. பொன்னமராவதி (2)
2. பொன்னமராவதி (1)
3. பொன்னமராவதி (2)
4. கீழக்கோட்டை (3) 8 திருவாடானை தாலுகா :
1. முகில்தகம் (1) 1
உசிலம்பட்டி தாலுகா :
1. மங்கல்ரேவ் (1) 1
பரமக்குடி தாலுகா :
1. பகைவென்றி (2)
2. இளையாங்குடி (1)
3. இளையாங்குடி (2)
4. இளையாங்குடி (2)
5. முத்துப்பட்டினம் (1)
6. குறிச்சி (1)
7. குமாரக்குறிச்சி (1)
8. மஞ்சப்பட்டினம் (2) 12
சாத்தூர் தாலுகா :
1. சின்னப்பேராளி (2)
2. ராமலிங்காபுரம் (4)
3. ஆமந்தூர் (5)
4. ராமலிங்காபுரம் (1)
5. வெள்ளூர் (1)
6. நமச்சிவாயபுரம் (1)
7. ராமலிங்காபுரம் (3) 17
மதுரை வட்டாரம் :
1. பேரையூர் (1)
2. செல்லூர் (1)
3. பட்டினம் (1)
4. மாரளி (3)
5. மருதூர் (3)
6. கருப்பாயிஊரணி (1)
7. கள்ளந்திரி (5)
8. அலங்காநல்லூர் (4)
9. வலையங்குளம் (4) 23
மேலூர் தாலுகா :
1. தும்பைப்பட்டி (3)
2. நத்தம் (1)
3. உறங்கான்பட்டி (1)
4. கீழவளவு (1)
5. தெற்குத்தெரு (1)
6. மாங்குளம் (1)
7. அழகாபுரி (1)
8. பொய்கைக்கரைப்பட்டி (1) 9
அடையாளம் தெரியாதவை :
1. சீரம்பட்டி-மோக்கோட்டை(2)
2. பேரனூர் (1) 3
வரைபடம் எண் 3
வரைபடம் எண் 2
வரைபடம் எண் 4