1. கருவறை 2. முனையதரையன் திருமண்டபத்தில் க்ஷேத்திரபாலர் சன்னிதி 3. வலம்புரி விநாயகர் சன்னிதி 4. ஆரியன் வாசல் 5. ஆரியன் மண்டபம் 6. படியேற்ற மண்டபம் 7. கொடிமரம் 8. ஆழ்வார்கள் சன்னிதி 9. கல்யாண சுந்தரவல்லித்தாயார் சன்னிதி 10. சக்கரத்தாழ்வார் சன்னிதி 11. பள்ளியறை 12. யோக நரசிம்மர் 13. ஆண்டாள் சன்னிதி 14. திருமாலைக் கிணறு 15. சரஸ்வதி சன்னிதி 16. யாகசாலை 17. தசாவதார சன்னிதி 18. கோயில் பொன்மேய்த்த பெருமாள் மண்டபம் 19. தொண்டைமான் கோபுரம் 20. ஸ்ரீ ராமர் சன்னிதி (
20-ஆம் நூற்றாண்டுக் கட்டிடம்) 21. ஸ்ரீ கிருஷ்ணர் சன்னிதி (
20-ஆம் நூற்றாண்டுக் கட்டிடம்) 22. திருக்கல்யாண மண்டபம் 23. சிறிய செயற்கை நீரூற்று 24. கோடைத்திருநாள் மண்டபம் 25. மணவாள மாமுனிகள் சன்னிதி- இடிபாடுகள் 26. உடையவர் சன்னிதி 27. ஜீயர் மண்டபம் 28. குதிரை வாகன மண்டபம் 29. ராம களஞ்சியம் 30. லெட்சுமண களஞ்சியம் 31. யதிராஜன் திருமண்டபம் 32. வண்டிவாசல் 33. பதினெட்டாம்படி வாசல்-கோபுரம் 34. யானைவாகன மண்டபம் 35. மூடப்பட்ட தெப்பக்குளம் 36. திருமுடி காணிக்கை செலுத்தும் கொட்டகை 37. இரணியன்கோட்டை வாசல் 38. திருத்தேர் நிலையம் 39. பேருந்துகள் நிற்குமிடம் 40. திருமலைநாயக்கர் சிலையுடன் கூடிய மண்டபம் 41. ஸ்ரீ நிவாசர் சன்னிதி-அழிந்த பகுதிகள் 42. திருக்தேர்வீதி 43. மையவிதி 44. அக்சினி புஷ்கரணி என்னும் சிறுகுளம் 45. மொட்டைக்கோபுரம் என்னும் ராயகோபுரம் 46. விஜயதசமி மண்டபம் 47. அலங்கார விநாயகர் சன்னிதி 48. பெருமாள் ஊருணி 49. கிழக்குக் கோட்டை வாசல் 50. தெற்குக் கோட்டை வாசல் 51. மேற்குக் கோட்டை வாசல் 52. வடக்குக் கோட்டை வாசல் 53. ஆராமத்துக்குளம் 54. பெரியாழ்வார் நந்தவனம் 55. பெரியாழ்வார் மண்டாம் 56. சதிரிளமடவார் சன்னிதி 57. சிலம்பாறு (நூபுரகங்கை) 58. அழகியமணவாளன் கிணறு 59. வசந்த மண்டபம் 60. சிறு தேவதைகள் 61. வசந்த அக்ரகாரம் 62. நாபுரகங்கை அருவிக்குச் செல்லும் பழைய மலைப்பாதை 63. கோயிலிலிருந்து மலைக்குச் செல்லும் பாதை 64. கோயிலுக்குச் சொந்தமான நிலப்பரப்பு எல்லை 65. அலுவலர் குடியிருப்பு 66. அடியார் தங்கும் விடுதி.
இவ்வரைபடத்தில் முன்னைய கிழக்கு முகவை மாவட்டத்திலுள்ள சமயத்தார்களின் இருப்பிடங்களும், சமய ஆட்சிக்குட்பட்ட சில எல்லைக் கிராமங்களும் காட்டப்பட்டுள்ளன. படத்தில் காட்டப்பட்டுள்ள மணலூர், திருப்புவனம், கூட்டறபட்டி, கட்டனூர், சாம்பக்குளம் ஆகிய ஊர்கள் சமயத்தவர்களின் இருப்பிடங்களாகும்.
1 முதல் 8 முடிய உள்ள ஊர்கள் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஊர்வலம் வரும் வழியிடை உள்ள ஊர்களாகும்.
9 முதல் 18 முடிய உள்ள ஊர்கள் காரைச்சேரி சமயத்தாரின் ஆட்சி எல்லைக்குட்பட்ட ஊர்களாகும்.
19 முதல் 40 முடிய உள்ள ஊர்கள் முடுவார்பட்டிச் சமயத்தாரின் ஆட்சி எல்லைக்குட்பட்ட ஊர்களாகும்.
12 கப்பலும் - கப்பலூர்ச் சமயத்தாரின் இருப்பிடமாகும் இவர்க்குச் சமய ஆட்சிக் கிராமங்கள் இல்லை.
பார்க்க: ‘ஆண்டாரும் சமயத்தாரும்’ எனும் இயல்;
- ‘சித்திரைத் திருவிழாவும் பழமரபுக்கதையும்’ என்னும் இயல்.
வரைபடம் எண் 4 - விளக்கம்
பார்க்க: ‘பதினெட்டாம்படிக் கருப்பசாமி’ என்னும் இயல்.