ஆசிரியர்:இடைக்குன்றூர் கிழார்
தோற்றம்
| ←ஆசிரியர் அட்டவணை: கி | இடைக்குன்றூர் கிழார் |
| இடைக்குன்றூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் நான்கு இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல்களில் இவர் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாராட்டியுள்ளார். |
படைப்புகள்
[தொகு]ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.