ஆசிரியர்:இரா. மோகன்
தோற்றம்
| ←ஆசிரியர் அட்டவணை: மோ | இரா. மோகன் (1950–2019) |
| தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் என்பவர் ஒரு பேராசிரியர், தமிழறிஞர், தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முகம் வாய்ந்தவர் ஆவார். இவர் பல்வேறு நூல்களின் தொகுப்பாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுக்கு நெறியாளராக இருந்துள்ளார். |

இரா. மோகன்
படைப்புகள்
[தொகு]- இலக்கிய மாலை (மெய்ப்பு செய்க)
- புதுக்கவிதைத் திறன் (மெய்ப்பு செய்க)
- கவிதைச் சுடர் (மெய்ப்பு செய்க)
- அயலகக் கவிதைக் குயில்கள் (மெய்ப்பு செய்க)
- செவ்வியல் இலக்கியச் செழுமை (மெய்ப்பு செய்க)
- சங்க இலக்கியச் சாறு (மெய்ப்பு செய்க)
- மு.வ. அல்லது முன்னேற்ற வரலாறு (மெய்ப்பு செய்க)
- சங்க இலக்கிய மாண்பு-இரா. மோகன் (மெய்ப்பு செய்க)
- தமிழ் விருந்து-இரா. மோகன் (மெய்ப்பு செய்க)
- இலக்கிய முற்றம் (மெய்ப்பு செய்க)
- தமிழ் உலா (மெய்ப்பு செய்க)
- கவிதைக் களஞ்சியம் (மெய்ப்பு செய்க)
- இலக்கிய அமுதம்-இரா. மோகன் (மெய்ப்பு செய்க)
- மு.வ. களஞ்சியம் (மெய்ப்பு செய்க)
- துணுக்கு இலக்கியம் (மெய்ப்பு செய்க)
- முன்னுரை நாற்பது (மெய்ப்பு செய்க)
- வழிகாட்டும் வள்ளுவம் (மெய்ப்பு செய்க)
- அன்புள்ள நிலாவுக்கு (மெய்ப்பு செய்க)
- காந்தீயக் கவிஞருடன் ஒரு கைகுலுக்கல் (மெய்ப்பு செய்க)
- கணினி யுகத்திற்குக் கம்பர் (மெய்ப்பு செய்க)
- ஏர்வாடியம் (மெய்ப்பு செய்க)
- கவிதைச் சாரல் (மெய்ப்பு செய்க)
- இனியவை நாற்பது (மெய்ப்பு செய்க)
- கவிதைச் சிறகுகள் (மெய்ப்பு செய்க)
- தெய்வத் தமிழ் (மெய்ப்பு செய்க)
- கு.ப. ராஜகோபாலன் (மெய்ப்பு செய்க)
- கவிதை அலைவரிசை (மெய்ப்பு செய்க)
- கல்கி நூறு (மெய்ப்பு செய்க)
- இன்பமே எந்நாளும் (மெய்ப்பு செய்க)
- புனைகதைத் திறன் (மெய்ப்பு செய்க)
- பண்டிதமணியின் நடை நயம் (மெய்ப்பு செய்க)
- உரை மரபுகள் (மெய்ப்பு செய்க)
| இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
|

