பூவை எஸ். ஆறுமுகம் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர் கார்த்திகை பாலன், மறைநாயகம், இளையபிரான், பிறைசூடி போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. எஸ். ஆறுமுகம் என்ற இவர் தனது ஊர் பெயரான பூவை என்ற பெயரை தனது பெயரின் முற்பகுதியில் சேர்த்துக்கொண்டார்.
414280Q16313932பூவை. எஸ். ஆறுமுகம்பூவை. எஸ். ஆறுமுகம்பூவை. எஸ். ஆறுமுகம்19272003பூவை எஸ். ஆறுமுகம்பூவை எஸ். ஆறுமுகம் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர் கார்த்திகை பாலன், மறைநாயகம், இளையபிரான், பிறைசூடி போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. எஸ். ஆறுமுகம் என்ற இவர் தனது ஊர் பெயரான பூவை என்ற பெயரை தனது பெயரின் முற்பகுதியில் சேர்த்துக்கொண்டார்.
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.