ஆசிரியர்:பெருங்குன்றூர் கிழார்
தோற்றம்
| ←ஆசிரியர் அட்டவணை: அ | பெருங்குன்றூர் கிழார் (சங்ககாலம்) |
| தமிழ்ப் புலவர் |
படைப்புகள்
[தொகு]
-
-
பதிற்றுப்பத்து (ஒன்பதாம் பத்து)- இவர் பாடிய மொத்தப் பாடல்கள் 21. இவற்றில் அகம் எனப்படும் காதல் சார்ந்தவை ஆறு. அகப்பாடல்கள் ஆறில் நான்கு (5, 112, 119, 347) நற்றிணையிலும் ஒன்று அகநானூற்றிலும் (8) மற்றொன்று குறுந்தொகையிலும் (338) உள்ளன. புறநானூற்றில் ஐந்து பாடல்கள் (147, 210, 211, 266, 318) இருக்கின்றன. எஞ்சிய பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்திலும் தொகை நூலில் ஒன்பதாம் பத்தாக அமைந்துள்ளன.