ஆசிரியர்:வ. ராமசாமி
தோற்றம்
| ←ஆசிரியர் அட்டவணை: ரா | வ. ராமசாமி (1889–1951) |
| வ. ராமசாமி அய்யங்கார் (வ. ரா, 17 செப்டம்பர் 1889 – 23 ஆகத்து 1951), தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும், தமிழறிஞரும் ஆவார். தமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்களில் ஒருவர். |

வ. ராமசாமி
படைப்புகள்
[தொகு]- கற்றது குற்றமா (மெய்ப்பு செய்க)
| இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
இப்படைப்பு இதன் பதிப்புரிமையின் காலம் முடிவுற்றதால் இந்தியாவில் பொது உரிமைப் பரப்பில் உள்ளது.
|
||
| இந்த கோப்பு இந்தியாவுக்கு வெளியே பொது உரிமைப் பரப்பில் இல்லாமல் இருக்கலாம். இதன் உருவாக்குநர் மற்றும் வெளியிடப்பட்ட ஆண்டு ஆகிய இன்றியமையாத தகவல்கள் வழங்கப்படவேண்டும். மேலும் அதிக தகவல்களுக்கு Wikipedia:Public domain மற்றும் Wikipedia:Copyrightsஐ பார்க்கவும். | ||
|
|



