ஆசிரியர் பேச்சு:நக்கீரர், சங்கப்புலவர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Arularasan. G: விநாயகர் அகவல்- நக்கீரர்-அருளியது இதனை எழுதிய நக்கீரர் இந்த நக்கீரர் தானா? -- Balajijagadesh (பேச்சு) 05:01, 28 சூலை 2019 (UTC)

Balajijagadesh விநாயகர் அகவலை இயற்றியவர் பிற்காலத்தைச் சேர்ந்த நக்கீரர். இவர் அல்லர்--அருளரசன் (பேச்சு) 05:28, 28 சூலை 2019 (UTC)

@Arularasan. G: ஒ சரி. அப்படி யெனில் விநாயகர் அகவல்- நக்கீரர்-அருளியது இங்கு உள்ள ஆசிரியர் ஆசிரியர்:நக்கீரர் உடன் இணைகிறது. அதனைச் சரி செய்ய வேண்டும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 05:31, 28 சூலை 2019 (UTC)