ஆருயிர் மருந்து
ஆருயிர் மருந்து
(மணிமேகலை வரலாறு)
அ. மு. பரமசிவானந்தம், M. A,, M..Litt.
துணைத்தமிழ் பேராசிரியர்,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டியூகோ பதிப்பகம்
திருவல்லிக்கேணி, சென்னை - 5.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
அச்சகம்
காஞ்சீ முதற்பதிப்பு நவம்பர் 1951
பாரகம் அடங்கலும்
பசிப்பிணி அறுகஎன
ஆதிரை இட்டனள்
ஆருயிர் மருந்து
ராஜன் எலக்டிரிக் பிரஸ், சென்னை.
முன்னுரை
தமிழ் நாட்டுத் தனிப்பெருங் காவியங்கள் இரண்டு. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அறியாத் தமிழ் மக்கள் இருக்கமாட்டார்கள். அவைகள் தமிழர் தம் பண்டைய வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுவன. அவை இரண்டையும் எளிய நடையில் யாவரும் அறியும் வகையில் எழுதித் தரப் பணிந்தனர் 'டியூகோ' பதிப்பகத்தார். அவர் தம் மொழிவழி முன்னர் கண்ணகி வரலாறு 'கடவுளர் போற்றும் தெய்வம்' என்ற பெயரில் வெளி வந்தது. இதோ, இன்று மணிமேகலை வரலாறு 'ஆருயிர் மருந்து' என்ற பெயரில் வெளிவருகின்றது.
மக்கட் பிறவியின் பயன் மற்றவரை வாழ வைத்து, அவர் தம் வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் உணவு, உடை, உறையுள் வழங்குவதேயாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டது மணிமேகலைக் காப்பியம், எல்லா அறத்திலும் சோறளிக்கும் அறமே மேலானது என்பதைச் சாத்தனார் பலவிடங்களில் வற்புறுத்துகிறார். அவர் தம் வாக்கு மக்கள் வாழ்லிடை மலரின் உலகம் உய்திபெறும். அவ்வுய்தி பெறும் வழிக்கு இந்நூலும் உறுதுணையாக அமையும் என்னும் உறுதியுடையேன்.
தமிழ்க்கலை இல்லம் |
அ. மு. பரமசிவானந்தம் |
|||||
அச்சகம்
காஞ்சி
உள்ளே
பக்கம்
| | 1 |
| | 22 |
| | 37 |
| | 57 |
| | 90 |
| | 98 |