இங்கிலாந்தில் சில மாதங்கள்/டிக்கட்டு இல்லாமல் பயணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

டிக்கட்டு இல்லாமல் பயணம்

ரயில்களில் டிக்கட்டு வாங்காவிட்டாலும் பயணம் செய்யலாம்; அதற்காக அவர்கள் இரட்டிப்புக் கட்டணம் கேட்பது இல்லை; இறங்கும் இடத்தில் டிக்கட் வாங்காதவர்கள் செல்வதற்குத் தனி வழி வைத்து இருக்கிறார்கள்; அங்கே அவர்களிடம் சொல்லிவிட்டு உரிய கட்டணத்தையும் செலுத்திவிடலாம். நாம் எங்கிருந்து பயணம் தொடங்கினோம் என்பதை நாம் சொல்ல அவர்கள் நம்புகிறார்கள்.