உள்ளடக்கத்துக்குச் செல்

இதுவே சனநாயகம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




இதுவே சனநாயகம்!

இதுவே சனநாயகம்!
தொ. பரமசிவன் (பி. 1950)
தொ.ப. என்று அழைக்கப்படும் பேராசிரியர் தொ. பரமசிவன் தமிழகத்தின் முன்னணி ஆய்வாளர்களுள் ஒருவர். இவருடைய ‘அழகர் கோயில்’ அதுவரையிலான கோயில் ஆய்வு நூல்களின் எல்லைகளை விஸ்தரித்தது. பல குறுநூல்களையும் தொ.ப. எழுதியுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ள தொ.ப. தற்போது பாளையங்கோட்டையில் வசிக்கிறார்.

தொ. பரமசிவனின்
பிற காலச்சுவடு வெளியீடுகள்

கட்டுரைகள்
பண்பாட்டு அசைவுகள்
அறியப்படாத தமிழகம்
தெய்வம் என்பதோர்...
மஞ்சள் மகிமை!
மரபும் புதுமையும்
பாளையங்கோட்டை வரலாறு
நேர்காணல்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்

தொ. பரமசிவன்

இதுவே சனநாயகம்!

காலச்சுவடு பதிப்பகம்

அன்பார்ந்த வாசகருக்கு,

வணக்கம்.
காலச்சுவடு நூலை வாங்கியமைக்கு நன்றி.
நூலின் உள்ளடக்கம், உருவாக்கம், அட்டைப்படம் இன்ன பிற அம்சங்கள் பற்றிய உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் காலச்சுவடு வரவேற்கிறது. தகவல், எழுத்து, வாக்கியப் பிழைகள் தென்பட்டால் கட்டாயம் தெரிவித்து உதவுங்கள். நூல் தயாரிப்பில் கடும் குறைபாடு இருப்பின் மாற்றுப் பிரதி உங்களுக்குக் கிடைக்கக் காலச்சுவடு ஏற்பாடு செய்யும்.
மின்னஞ்சல்: publisher@kalachuvadu.com
காலச்சுவடு நாகர்கோவில் தலைமையகத்துக்கும் கடிதம் அனுப்பலாம்.
தங்கள்
எஸ்.ஆர். சுந்தரம் (கண்ணன்)
பதிப்பாளர் – நிர்வாக இயக்குநர்

இதுவே சனநாயகம்! ❖ கட்டுரைகள் ❖ ஆசிரியர்: தொ. பரமசிவன் ❖ © தொ. பரமசிவன் ❖ முதல் பதிப்பு: ஜனவரி 2019 ❖ வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி)லிட்., 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001
காலச்சுவடு பதிப்பக வெளியீடு: 890
ituvee cananaayakam! ❖ Essays ❖ Author: Tho. Paramasivan ❖ © T. Paramasivan ❖ Language: Tamil ❖ First Edition: January 2019 ❖ Size: Demy 1 x 8 ❖ Paper: 18.6 kg maplitho ❖ Pages: 128
Published by Kalachuvadu Publications Pvt. Ltd., 669 K.P. Road, Nagercoil 629001, India ❖ Phone: 91-4652-278525 ❖ e-mail: publications@kalachuvadu.com ❖ Wrapper printed at Print Specialities, Chennai 600014 ❖ Printed at Mani Offset, Chennai 600077
ISBN: 978-93-88631-19-8
01/2019/S.No. 890, kcp 2258,18.6 (1) OLLL

பொருளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=இதுவே_சனநாயகம்&oldid=1795889" இலிருந்து மீள்விக்கப்பட்டது