உள்ளடக்கத்துக்குச் செல்

இந்து தேசியம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




‘இந்து’ தேசியம்

தொ.பரமசிவன்

கலப்பை


கலப்பை வெளியீட்டு எண் : 6
ISBN 978-81-922436-2-7
'இந்து' தேசியம்
தொ. பரமசிவன்©
இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி 2018
முதற் பதிப்பு : ஜூலை 2015
விலை : ரூ.160
நூல் அளவு : 1x8 டெம்மி
பக்கங்கள் : 144
எழுத்துப்புள்ளி : 10.5
அட்டைக் கட்டு : சாதா
வெளியீடு : கலப்பை
9/10,1ம் தளம் 2ம் தெரு,
திருநகர், வடபழனி,
சென்னை - 600 026.
மின்னஞ்சல் : kalappai.in@gmail.com
புத்தக வடிவமைப்பு : தீபாலயா
அச்சாக்கம் : ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆப்செட்
சென்னை - 600 026.



பதிப்புக் குறிப்பு

சிவக்குமரன் என்கிற புனைப்பெயரில் தொ.பரமசிவன். அவர்களால் எழுதப்பட்ட நான் இந்துவல்ல நீங்கள்..?, ‘இந்து’ தேசியம், சங்கர மடம் - தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம் - ஒரு சோகக் கதை ஆகிய நூல்கள் சிறு வெளியீடுகளாக யாதுமாகி பதிப்பகத்தால் (லேனா குமார்) முதலில் வெளியிடப்பட்டது.

பின்னர், மணி பதிப்பகம் தொ.பரமசிவன் என்ற பெயரிலேயே நான் இந்துவல்ல நீங்கள்..? இந்து தேசியம், இதுதான் பார்ப்பனியம் ஆகிய நூல்களை மீண்டும் வெளியிட்டது.

தற்போது கலப்பை பதிப்பகம் இவை அனைத்தையும் சேர்த்து ‘இந்து’ தேசியம் என்ற தலைப்பில் ஒரே நூலாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா. செ. மணி அவர்களின் அணிந்துரையோடு வெளியிடுகிறது.

பின்னிணைப்பாக கலப்பை பதிப்பகம் ஏற்கெனவே வெளியிட்ட தொ.பரமசிவனின் ‘உரைகல்’ நூலுக்கு ந.முருகேசபாண்டியன் அவர்கள் ‘இந்திய டுடே’ இதழில் எழுதிய மதிப்புரை இணைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=இந்து_தேசியம்&oldid=1804133" இலிருந்து மீள்விக்கப்பட்டது