ஈஸ்வர...
தோற்றம்
ஈஸ்வர...
மேலாண்மை. பொன்னுச்சாமி
வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை–17.
முதற்பதிப்பு : டிசம்பர் - 1998 இரண்டாம் பதிப்பு : டிசம்பர் - 2010 உரிமை : ஆசிரியருக்கு
- விலை : ரூ. 75.00
- திருநாவுக்கரசு தயாரிப்பு
| ☐ | TITLE | : ESWARA | ||
| ☐ | AUTHOR | : MELANMAI PONNUSAMY | ||
| ☐ | LANGUAGE | : TAMIL | ||
| ☐ | SUBJECT | : SHORT STORIES | ||
| ☐ | EDITION | : SECOND EDITION, DECEMBER - 2010 | ||
| ☐ | PAGES | : 248 | ||
| ☐ | PUBLISHED BY | : VANATHI PATHIPPAKAM 23, Deenadayalu Street Thyagaraya Nagar Chennai - 600017 Phone: 24342810, 24310769 Email: vanathipathippakam@vsnl.net Website: www.vanathi.in | ||
| ☐ | PRICE | : Rs. 75.00 |
- Typesetting : AMARAVATHI GRAPHICS, Chennai - 33. Cell : 9444169725
- Printed at: NOVENA OFFSET PRINTING CO., Chennai-5 ✆ 028446166.
பதிப்புரை
சூரியனுக்கு விளக்குப் போட்டுக் காட்ட வேண்டியதில்லை. நல்ல எழுத்துக்களை மட்டுமே, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிப்பாய்க்கொண்டு படைத்தளிப்பவர் மேலாண்மை. பொன்னுச்சாமி.
வானதி பதிப்பகம் முன்பே இவருடைய பல நாவல்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் ‘ஈஸ்வர...’ என்னும் தலைப்பிலான இந்த நெடுங்கதைத் தொகுப்பை வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறோம்.
இதில் ‘தைமகள்’ என்ற தலைப்பிலான கதையும் இணைந்துள்ளது. வட்டார வழக்கின் சுவையோடு வலம் வரும் இந்நூலை அனைவரும் வரவேற்றுப் பயனடைய வாழ்த்துகிறேன்.
வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியருக்கு எங்கள் நன்றி.
அன்புடன்
வானதி திருநாவுக்கரசு
