உள்ளடக்கத்துக்குச் செல்

உயிர்க்காற்று

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உயிர்க்காற்று

(பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது பெற்ற நூல்)

மேலாண்மை பொன்னுச்சாமி

வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை-17.

முதற் பதிப்பு : செப்டம்பர், 1996
இரண்டாம் பதிப்பு : டிசம்பர், 2004
© உரிமை ஆசிரியருக்கு
திருநாவுக்கரசு தயாரிப்பு
விலை ரூ.70.00
● TITLE : UIER KAATTRU
● AUTHOR : MELANMAI PONNUSAMY
● LANGUAGE : TAMIL
● SUBJECT : STORIES
● EDITION : SECOND EDITION
DECEMBER 2004
● PAGES : 224
● PUBLISHED BY : VANATHI PATHIPPAKAM
23, DEENADAYALU STREET,
THYAGARAYA NAGAR,
CHENNAI - 600 017.
● PRICE : RS. 70.00

Type setting : AMARAVATHI, Chennai - 83. Cell : 9444169725
Printed by : Malar Printers 044-8224803

சமர்ப்பணம்


சின்னவயசிலேயே விவசாயத் தொழிலாளியாகி - சொந்த முயற்சியிலேயே தார்ச்சாலையில் ஓவியம் போட்டுப் பழகி பயிற்சி பெற்று, ஓவியராகி, ‘செம்மலர்’ மாத இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று, கடின உழைப்பில் ஈடுபட்டு, கால் நூற்றாண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிற மதிப்பிற்குரிய தோழர். தி.வரதராசன் அவர்களுக்கு... (எனது முதல் சிறுகதையான ‘பரிசு’ என்ற சிறு கதையை படித்துப் பார்த்து பிரசுரித்த நாள் முதல், இன்று வரை செம்மலரில் பிரசுரமான என் எல்லாச் சிறுகதைகளைப் பற்றியும் என்னைவிட நுட்பமாக ஞாபகத்தில் வைத்திருக்கிற அவரது அன்பும், தோழமையும், பொறுமையும், உயர்பண்பும், தாயுள்ளமும்... அவரது அகமனச் சிறப்புகளை வார்த்தைப்படுத்த என் கைவசமுள்ள தமிழுக்கு வலிமை போதாது.)

உள்ளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=உயிர்க்காற்று&oldid=1837180" இலிருந்து மீள்விக்கப்பட்டது