எஸ். ஜி. கிட்டப்பா அவரது ஜீவிய சரித்திரம்
ஸ்ரீ கிட்டப்பா அவர்களின்
ஜீவிய சரித்திரம்.
(5 படங்களுடன் கூடியது)
(விலை அணா இரண்டு)
கிடைக்கு மிடங்கள் :-
சென்னையில் "மதறாஸ் நியூஸ் ஏஜென்ஸியிலும், எ பிளனேட்டிலுள்ள அனந்தவிகடன் ஏஜெண்ட் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாயினிடமும், பத்திரிகை விற்கும் இடங்களிலும் கிடைக்கும்.
அதிகமான பிரதி வேண்டுவோர் கீழ்கண்ட விலாசத்துக்கு எழுதி பெற்றுகொள்ளலாம்.
100 பிரதிகள் வாங்குபவர்களுக்கு 100 க்கு 20 விகிதமும் 100 க்கு மேற்பட்ட பிரதிகள் வாங்குபவர்களுக்கு 100 க்கு 25 விகிதமும் மொத்தக்கிரயத்தில் தள்ளிக் கொடுக்கப்படும். தபால் சார்ஜ் பிரத்யேகம். புத்தகத்திற்கு ஆர்டர் செய்யும்போது பாதித்தொகை அட்வான்ஸாக அனுப்பவேண்டும், மாதிரி காப்பி வேண்டுவோர் 3 அணா தபால் பில்லைகள் அனுப்பவும்.
ஆக்கூர் அனந்தாச்சாரி,
ஆசிரியர்
(ஸ்ரீ கிட்டப்பா ஜீவிய சரித்திரம்)
4, அரிமுத்து பூசாரி மேஸ்திரி தெருவு,
திருவல்லிக்கேணி, சென்னை.
ஸ்ரீமான்
எஸ். ஜி. கிட்டப்பா
அவரது ஜீவிய சரித்திரம்.
ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதியது
ஐந்து அழகிய படங்களுடன் கூடியது.
பிரசுரகர்த்தர்:
கே. எஸ். ஐயர், சென்னை.
(பதிப்புரிமை ஆசிரியருடையதே)
காபிரைட்]
1934
[விலை அணா 2.
- முன்னுரை
- சிறப்புரை
- ஆசிரியர் குறிப்பு
- சரித்திரச் சுருக்கம்
- பூர்வீகம்
- பிறப்பும் வளர்ப்பும்
- நாடகத் துறையிலிறங்கியது
- கொழும்புப் பிரயாணம்
- முடிவில்லாக் கீர்த்தி
- விவாகம்
- ஸ்ரீமதி சுந்தராம்பாள் சந்திப்பும், நட்பும்
- தமையன் மரணமும் வாழ்க்கையில் மாறுதலும்
- அந்திய காலம்
- மகிமை பொருந்திய நடிகரின் மறைவு
- ஸ்ரீ கிட்டப்பாவின் சேவை
- இவரது தேசபக்தி
- தோற்றம்
