உள்ளடக்கத்துக்குச் செல்

ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/008

விக்கிமூலம் இலிருந்து

மா இடித்தாள்

டிங்கு டிங்காளே, மாஇடிச் சாளே,
வண்டிக் கார மாமனுக்கு ரெண்டு போட்டாளே;
எனக்கு, ஒண்ணு போட்டாளே;
அந்தாள் போனானே; நான் காணப் போறேனோ?