கணக்கதிகாரம்

விக்கிமூலம் இலிருந்து

இந்நூல் கொறுக்கையூர் காரிநாயனார் அருளிச்செய்தது . இஃது களத்தூர் தமிழ்ப்புலவர் வேதகிரி முதலியார் குமாரர் ஆறுமுக முதலியாரால் பரிசோதித்து , ம . சுந்தர முதலியாரால் நெலடூர் சுப்ரமணிய ஐயர் அவர்களால் தமது வித்யவிலா சமுத்திர சாலையில் பதிப்பிக்கப் பட்டது . பிரபவ வருடம் - பங்குனி

பாயிரம்

விநாயகர் வணக்கம்
வெண்பா.

இக்கணக் கிலொன்று மிடையூறு வராமல்
முக்கண ரன்பெற்ற முதல்வனே - இக்குமொழி
கானக் குறவள்ளி காவலற்கு முன்வந்து
யானை முகனே யருள் .


சுப்பிரமணியர் வணக்கம்
விருத்தம்
புல்லசு ரர்களை களைந்து வானர்களை சிறைமீட்டுப் புவியோர் வாழ்த்தத்
தொல்லை யுறுதலத் துவந்த மயிலோனைச் சிவசுப்ர மணியவேளை

"https://ta.wikisource.org/w/index.php?title=கணக்கதிகாரம்&oldid=3141" இலிருந்து மீள்விக்கப்பட்டது