உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/163

விக்கிமூலம் இலிருந்து

159

நீயும் பிறரும்!


பிறரைப் புகழ்கையில்
உனைத்தாழ்த் தாதே!
பிறரை ஆய்கையில்
உன்னையும் எடையிடு!
பிறரைப் பணிக்கையில்
நீயும் பணிபுரி!
பிறரை மகிழ்வுசெய்;
நீயும் மகிழ்ந்துகொள்!

-1969

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/163&oldid=1852039" இலிருந்து மீள்விக்கப்பட்டது