கனிச்சாறு ஏழாம் தொகுதி
(தன்னிலைப் பாடல்கள், பெருமக்கள் சிறப்பு, திருநாள் வாழ்த்து,
திருமண வாழ்த்து, மதிப்புரைகள்)
பாடல் முதல்குறிப்பு அகரவரிசை
| பாடல் முதற் குறிப்பு |
பாடல் எண்.
|
| அச்சாகும் நூலெல்லாம் |
171
|
| அடிமை அறியாமை |
25
|
| அணிகண்டேன் ; நல்ல |
196
|
| அதிர்தமிழ் நந்நாவால் |
157
|
| அமெரிக்க புரூக்ளின் |
130
|
| அருந்துகின்ற பொருளிலரை |
8
|
| அருமைமகள் தேன்மொழிக்கும், |
127
|
| அருளுளார், துன்பங் கண்டால் |
5
|
| அல்லிக்குளம் எனும் |
86
|
| அறிவுச்செல்வன், கல்யாணியோ |
164
|
| அன்பிருந்த நெஞ்சம்! |
180
|
| அன்பிலே மழைத்தண்ணீர்! |
37
|
| அன்புக்கு நான் அடிமை; |
29
|
| அன்புத் தம்பியே! |
141
|
| அன்புத் தமிழன் ; |
95
|
| அன்புருவே! எங்கள் அறிவழகா! |
97
|
| அன்புள்ள தெள்ளிக்குட்டி! |
126
|
| அன்புள்ள நெஞ்சே! |
66
|
| அன்புளமும் ஆழும் |
70
|
| அன்பூறும் நெஞ்சினன்; |
205
|
| அன்பென்று சொல்லுவார்; |
41
|
| அன்னைத் தமிழ்க்கும் |
156
|
| அன்னையின் அன்பிற் |
207
|
| ஆர்விடுத்தா லென்ன? |
174
|
| ஆறு அழகப்பன் அன்புத் தமிழுள்ளம் |
113
|
| இக்காலை மேவும் |
92
|
| இங்குவிளையாடினேன்; |
31
|
| இங்கோ அங்கோ |
142
|
| இசையில் தனித்தமிழை |
110
|
| இருந்தழிந் தின்றைக் கெழுந்தொளிர் |
135
|
| இருபத்தே ழாண்டுகளாய் |
120
|
| இருபதின் ஐந்தாம் ஆண்டில் |
202
|
| பாடல் முதற் குறிப்பு |
பாடல் எண்.
|
| இலக்கணத்துப் புலியென்பார்; |
74
|
| இவர்களில் நானுமா ஒருவன்? |
54
|
| இறைவருக்குத் தாயாகி |
195
|
| இறைவன் திருவுளம் |
58
|
| இறைவா! நின் அருளறஞ்சேர் |
17
|
| இன் பத் தமிழ்மொழிக் கென்றும் |
6
|
| இன்பினும் துன்பினும் |
176
|
| இன்புறு நண்பர் |
148
|
| இன்றைய பயனோ நேற்றைய உழைப்பு! |
172
|
| இனிது அவளது நினைவு |
111
|
| உண்மைக் கென்றும் |
34
|
| உதிரிப் பூக்களென் றொரு |
188
|
| உயிர்தமிழுக் குடல்மண்ணுக்கு |
87
|
| உரத்த நாடென்றன் |
158
|
| உரைவேந்தர் என்றுபுகழ் |
109
|
| உலகம்மை மாரிமுத்தர் |
123
|
| உள்ளத்தால் நலிந்துள்ளேன்; |
53
|
| உள்ளமெனும் பானையிலே |
134
|
| உள்ளமோ ஓட்டைப் பானை, |
138
|
| உன்னைப் போல கோடிப்பேர்கள் |
46
|
| ஊரவர் கேண்மோ |
19
|
| ஊருக்கு நல்லன |
44
|
| எண்ணங்கள் சிதர்ந்தோடி |
80
|
| எண்ணா யிரங்கோடி |
77
|
| எத்தனை இழிவுகள் |
43
|
| எத்தனை முறைஎனைச் சிறையில் |
52
|
| எத்திரு விழாவும் |
133
|
| எந்தமிழ் நெசஞ்திளசெழிய! |
151
|
| எந்தமிழ் மொழியின் |
189
|
| எந்தமிழ்த்தாய் வீற்றிருக்கை |
160
|
| எல்லையறும் அகன் புடவி |
150
|
| எவரெனைத் தடுக்கினும் |
28
|
| எழில்வாணப் பாவலர் |
208
|
| எழுதி எழுதிச் செல்கின்றேன், |
11
|
| என் மேல் பழிகளை |
45
|
| என் மொழி இனம்நா டென் றும் |
99
|
| என் மொழி, என் னினம், |
26
|
| பாடல் முதற் குறிப்பு |
பாடல் எண்.
|
| என்றன் உள்ளம் |
60
|
| என்றன் பாட்டு நல்ல பாட்டு! |
22
|
| என்னை நினைத்தேன் |
23
|
| என்னை விளங்கிக் கொள்ளாத |
35
|
| என்னைப் பற்றி |
61
|
| என்னைப் பற்றி நான் |
55
|
| என்னையே கட்டி யிழுத்து |
69
|
| எனக்குக் குழந்தையாய் |
21
|
| எனக்கொரு கொள்கை! |
40
|
| எனைவேண் டாதவர் |
27
|
| ஏழை உழவனை, |
197
|
| ஏறுகின்ற வெய்யில்போல் |
12
|
| ஏறுமுகம் இன்றி இறங்குமுகமும்இன்றி |
125
|
| ஐந்து பொறிகளும் |
50
|
| ஓய்ந்திடல் இல்லை, |
192
|
| ஓவியர் பெனடிக் டென்றன் |
90
|
| கண்ணீர் வற்றிக் கடல்வற்றி |
108
|
| கருத்துமணம் |
146
|
| ‘கல்'லென் றெடுத்து,நீ |
2
|
| கல்வி வளர்ச்சியை |
84
|
| கவிஞர் மேல் காதல் |
10
|
| காமரா சென்னும் |
94
|
| காற் றோடு காற் றாய் |
36
|
| குமிழ்த் தெழுந்த சீர்மறந்த |
14
|
| கூட்டைத் திறந்ததும் |
64
|
| கெஞ்சுவதில்லை பிறர்பால்! |
168
|
| கெடாத என்னுடல் |
62
|
| கொஞ்சித் தமிழ்பயிலும் |
203
|
| கோதிலகம் எழுந்துலவும் |
147
|
| சாகின்ற தமிழ்க்குலத்தின் |
71
|
| சிங்கை மலையகத் தமிழரை |
93
|
| சிங்கைவாழ் முல்லைவாணன் |
187
|
| சிந்தனைஊற் றென்னும் |
198
|
| சீறுகின்ற நாகத்திடை |
1
|
| சுவரை இடித்துப்பல் |
39
|
| சுற்றியிருக்கு மிந்நான்கு |
7
|
| செத்தூசிக் கொண்டுவருந் |
68
|
| பாடல் முதற் குறிப்பு |
பாடல் எண்.
|
| செந்தமிழ்மறவன் சின்னச்சாமி |
76
|
| செந்தமிழ்சேர் நல்லுறவே! |
72
|
| செந்தமிழ்ப் பாட்டு நூறாயிரங் |
15
|
| செந்தமிழும் சிந்தனையும் |
206
|
| செந்தமிழை வாழ்த்தி |
38
|
| செவ்வணக்கக் கைதூக்கிச் |
118
|
| சொல்வகையும் பொருள்வகையும் |
91
|
| சோம்பல், அடிமை, |
173
|
| தங்கக்கதிர் முற்றித் தாழ்ந்தபின் |
132
|
| தட்பாய்த்தவறாய்த் தமக்காய்ப் |
119
|
| தம்மனை நினையான் |
75
|
| தமிழ் புகுந்த நெஞ்சிற்குத் |
67
|
| தமிழ்க்குடி புகுந்த நெஞ்சம்; |
178
|
| தமிழ்க்கெனப் பிறந்து |
88
|
| தமிழ்நாடு கோரிக்கை |
57
|
| தமிழ்மொழித் திருவைப் |
186
|
| தமிழநம்பி! எமை, உயிர்ப்பிக்கும் |
155
|
| தமிழுக்குத் தெசிணி செய்யும் |
209
|
| தனரா சென்னும் தன் பெயர் தவிர்த்தே |
117
|
| தனித்தமிழ் நெஞ்சால் |
193
|
| தனித்துப் பார்க்காதீர்! |
24
|
| தாம்பட்ட இழிவும் துன்பும் |
122
|
| தாழ்வுற்றுக் கிடந்திடும் |
128
|
| திருமலை முத்துச்சாமி |
98
|
| திறந்தநல் மனத்தொடு |
59
|
| திறந்திருக்கும், மற்றோரின் |
18
|
| தீந்தமிழ்ப் பாவலர்! |
190
|
| துருவுந் தூசியும் |
83
|
| துள்ளிவரும் இளங்குழந்தை |
3
|
| தூய்மையான ஓர் உள்ளத்தினை |
42
|
| தூவலினால்பொருள் |
200
|
| தென்மொழி இதழைத் தமிழக அரசு |
30
|
| தென்மொழி காத்த நெடுஞ்சேரலாதனென் |
183
|
| தென்மொழிப் பாவலர் கடவூர் மணிமாறன் |
201
|
| தென்மொழி முத்துக்குமரனின் திருவுளம் |
115
|
| நச்சுவிதை தூவுகின்ற |
194
|
| நல்லவிருள்! தூங்குகின்றார் |
4
|
| பாடல் முதற் குறிப்பு |
பாடல் எண்.
|
| நாட்டுப் படத்தைக் கொளுத்துதற்கே |
63
|
| நாவை சிவம் எனும் நற்றமிழ் மகற்கு |
153
|
| நாவை சிவம் எனும் நறுந்தனித் தமிழ்மகன் |
102
|
| நாவை சிவம் தாமரை சிவம் |
154
|
| நான் மறைந்தபின்தான் |
51
|
| நிலம் பெரிது |
182
|
| நினைத்ததை யெல்லாம் |
33
|
| நீண்ட சுருட்குழல் |
131
|
| நீயும் பொய்நின் நெஞ்சும் |
16
|
| நுனிவளைந்த கூருகிர்வாய் |
85
|
| பண்டை யிருந்தே பாவலர்க்கும் |
184
|
| பத்துரைக்கு மேலும் |
179
|
| பழுத்த தமிழன் |
101
|
| பன்மொழி இலக்கணப் பரவை |
167
|
| பன்மொழி கற்றவர் |
78
|
| பாச்சுவை மல்கிப் படர்ந்த பைந்தமிழ் |
143
|
| பாட்டினில், பதினெட்டாண்டாய் |
105
|
| பாட்டுக்கு வேந்தர் |
81
|
| பாடியடங்கிய வாயொடும் |
13
|
| பாப்புலவன் பாரதி |
106
|
| பார்ப்பான் ஒருவன்; |
139
|
| பாரினில் பாட்டாளி |
114
|
| பாவலர் தெசிணி உள்ளம் |
124
|
| பாவாணர் ஒருவர்க்கு |
96
|
| பாவாணர்! இவர் பாவாணர்! |
100
|
| பாவிலுரை செய்புலவர் |
211
|
| பாவேந்தர் எனும் பாரதிதாசனார் |
177
|
| பாவேந்த ரும்தனித்தமிழும் |
210
|
| பீடுதமிழ் காக்கும் பெருதமிழ் வேந்தனொடு |
161
|
| புகழ்எனக்குப் பொருட்டில்லை; |
56
|
| புத்தனைப் போற்று |
104
|
| பூக்களைக் கண்டால் |
165
|
| பூக்கும் பொழிலுட் |
73
|
| பூத்துக் குலுங்குநகை |
144
|
| பெண்ணியல் போவியம் |
79
|
| பெரியார் உவக்கும் பெருந் தொண்டர் |
107
|
| பெரியார் தொண்டர் சக்தி மோகனின் |
163
|
| பாடல் முதற் குறிப்பு |
பாடல் எண்.
|
| பெரியார் நம்மிடைப் பிறந்திராவிட்டால் |
103
|
| பெரும்பணியைச் சுமந்த உடல்! |
89
|
| பெற்றீர்; மகிழ்ந்தீர்; |
170
|
| பெற்றெடுட்து மோந்து |
212
|
| பேரன் புடையீர்! |
152
|
| பொங்குங் கடல்சூழ்ந்த |
140
|
| பொறாமையால் ஒருமனம் |
32
|
| போற்றியென்றும் பாவாலே |
166
|
| மடிப்புடை, கலையா |
136
|
| மணவழகர்க்கு நூற்றாண்டு,விழா! |
112
|
| மழைக்குக் கரையாது; |
48
|
| மற் றவர்க்குச் சொல்லும் |
47
|
| மறைமலை என்னும் |
65
|
| மறைமலையடிகளே |
82
|
| மறையரசன் வள்ளுவன் |
191
|
| மாலிருக்கும் நெஞ்சிற்கு |
169
|
| முப்புடை முந்நீர் |
181
|
| முப்பொழுதும் சிரித்தமுகம், |
204
|
| முன்சேர் ஒலிவெளிப்பட்டு |
129
|
| முன்புதை உண்டஎம் |
20
|
| மூவேந்தர் எல்லாரும் |
121
|
| மொழிஆய் இலக்குவன் |
175
|
| மொழியுங் கவலாய்; |
137
|
| வஞ்சகப் பூனைகள் |
49
|
| வண்ணச்சிறகு வலவன் |
185
|
| வாய்மை நெஞ்சிலும், |
9
|
| வில்வநாதனின் |
199
|
| விழிநோக் கொன்றி |
149
|
| வீறுதமிழ் வளர்க்கும் |
162
|
| வெங்காலூர்எனும் வியன்பெயர் சொன்னதும் |
116
|
| வெப்புமனம் வினைக்கோணல் |
159
|
| வையகத்து நிற்கும் |
145
|