உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/028

விக்கிமூலம் இலிருந்து

25

எம் கோள்!

அடிமை அறியாமை உட்பகைமை ஆழ்ந்த
மடிமை பொசுக்கி மணித்தமிழும் நாடும்
குடியும் உயர்த்தலெம் கோள்!

-1973

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/028&oldid=1856178" இலிருந்து மீள்விக்கப்பட்டது