உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/094

விக்கிமூலம் இலிருந்து

90

ஓவியர் பெனடிக்ட்டு வாழ்க!


ஓவியர் பெனடிக் டென்றன்
உருவத்தை வரைந்த போதே
பாவிய லுருவில் அன்னார்
பண்பினை வரைய லானேன்!
மேவிய தமிழர் வாழ்வின்
மேன்மையை நினைக்கும் நெஞ்சம்!
ஆவியைத் தமிழ்மேல் வைத்தே
அடைகாக்கும் வாழ்க்கை! வாழ்க!

-1974

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/094&oldid=1858133" இலிருந்து மீள்விக்கப்பட்டது