உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/219

விக்கிமூலம் இலிருந்து

212

‘இளமை விடியல்’ - வாழ்த்துப் படையல்!


பெற்றெடுத்து மோந்து
பெயரிட்டுப் பேணிநின்று
கற்றறிந்தார் போற்றுமுயர்
கல்விதந்து - உற்ற தந்தை
போனபின்னும் என்னைப்
புரந்தஅன்னை குஞ்சம்மாள்
வானநினை விற்(கு)இது ஓர்
வாழ்த்து!

-1995

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/219&oldid=1858433" இலிருந்து மீள்விக்கப்பட்டது