உள்ளடக்கத்துக்குச் செல்

கலிதொடர் காண்டம் பாடல் 221 முதல் 270

விக்கிமூலம் இலிருந்து

நிறையில் கவறாடல் நீநினைந்தா யாகில் திறையிற் கதிர்முத்தஞ் சிந்தும்-துறையில் கரும்பொடியா மள்ளர் கடாவடிக்கும் நாடா பொரும்படியா தென்றானிப் போது