உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/010

விக்கிமூலம் இலிருந்து

பின்னிணைப்பு—3
ஊர்ப் பெயராய்வு தொடர்பான நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள்

நூல்கள்

1.ஊரும் பேரும்—ரா.பி. சேதுப்பிள்ளை—பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-4—1946.

2.பேரும் பெருமையும்—மா. நயினார் சோபிதம் பதிப்பகம், நாகர்கோயில்—1982.

கட்டுரைகள்

1.இடப்பெயராய்வு—கி. நாச்சிமுத்து — ஆய்வுமலர் — கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பழைய மாணவர் மன்ற ஆண்டு வெளியீடு—தொகுதி 1—1972.

2.ஊர்ப் பெயர் மாற்றங்கள் — மா. நயினார் — இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்—பத்தாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை—1978.

3.ஊர்ப் பெயர்கள்—சா. கணேசன், கையேடு-கலைக்காட்சிக் குழு—இரண்டாவது உலகத்தமிழ்க்கருத்தரங்க மாநாடு—1968.

4.ஊர்ப்பெயர்களின் உண்மைக் காரணம்—த.கோ. பரமசிவம்—இ. ப. க. த. ம. பதினான்காவது கருத்தரங்கு—ஆய்வுக் கோவை-தொகுதி 3—1982.

5.ஊர்ப் பெயரும் மக்களும்—சிவ. மணிகண்டராமன்—இ.ப.க.த.ம எட்டாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை—1976.

6.சுசீந்திரம் கல்வெட்டுகளில் இடப்பெயர்கள்—மா. நயினார் இ.ப.க.த.ம. ஒன்பதாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை—1977.

7.நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் ஊர்ப்பெயர்கள்—புஷ்பாமதன்—இ.ப.க.த.ம. பதின்மூன்றாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை தொகுதி 3—1980.

8.பழனி—ஊர்ப்பெயராய்வு: பா.அ. மணிமாறன்—இ.ப.க.த.ம. பதினான்காவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை தொகுதி 3—1982.

9.மதுரை—பெயர் ஆராய்ச்சி—மெ. சுந்தரம்—இ.ப.க.த.ம ஒன்பதாவது கருத்தரங்கு—ஆய்வுக்கோவை-1977.

10.விலங்குகளும் ஊர்ப் பெயர்களும்—பா. அ. மணிமாறன்—இ.ப.க.த.ம. பதினோராவது கருத்தரங்கு—ஆய்வுக் கோவை, தொகுதி 3—1979.

11.Names of some places changed by passage of time in Periyar District in Tamil Nadu - Pulavar S. Raju The First All-India conference of the Place - names Society of India, Udipi—1979.

12.Place-name stories : Traditions and values-Dr. K. Viswanatha Reddy - The Third All-India conference of the Place-names Society of India, Bhopal—1981.

13.Plant Place-names in Tamil - Dr. S.V. Subramanian and Dr. K. Bhagavathy - The Third All-India conference of the Place-names Society of India, Bhopal—1981.

14.Some place names of Coimbatore district - Natesan, S. and Ramachandra Chettiar C.M.—Journal of the Madras Geographical Association - V. 5—1930-31.

15.Some place names in North Arcot district - Ramachandra Chettiar, C.M.—Journal of the Madras Geographical Association - V. 18—1943.

16.Some place names in Trichinopally district - Journal of the Madras Geographical Association-V. 8—1933-34.

17. Study of the place names of the Tanjore district V. II—1937.

18.Study of Some place names - S. Velusamy - The First All-India conference of the Place-names Society of India, Bhopal—1979.

19.Summary of the article - Oor - Dr. S. Gnanamuthu, The First All - India conference of the Place-names Society of India - Udipi—1979.

20.The Influence of Vijayanagar Empire on Tamil Nadu Place-Names - P. Shanmugam - The First All - India conference of the place names Society of India - Udipi—1979.

ஆய்வேடுகள்

கேரளப் பல்கலைக்கழகம்

1.சுசீந்தரம் கல்வெட்டுகளில் பெயராய்வு (இடப்பெயர்—ஆட்பெயர்): மா. நயினார்—1974.

2.திருநெல்வேலி மாவட்ட இடப்பெயராய்வு: ஆ. சுப்பிரமணியன்—1974.

3.Place - Names of Coimbatore District : K. Nachimuthu—1973.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்

1.ஊரும் பேரும்—நத்தம் ஒன்றியம்—மு. பெரியசாமி—1981—82.

2.ஊரும் பேரும்—செயங்கொண்டம் ஒன்றியம்—இரா. ஆதிமூலம்—1981—82.

3.ஊரும் பேரும்—திருமயம் ஒன்றியம்—வ. இளங்கோ—1981—82.

4.ஊரும் பேரும்—சாத்தூர் ஒன்றியம்—வெ. குருவம்மாள்—1981—82.

5.ஊரும்பேரும்—கோவில்பட்டி ஒன்றியம்—வே. சரசுவதி—1981—82.

6.திண்டுக்கல் நகர ஊராட்சி ஒன்றியம் —இ. ரெங்கராசு—1981—82.

7.மேலூர் ஊராட்சி ஒன்றியம்—சீ. இராசகோபால்—1981—82.

8.நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்—சீ. கமலா—1981—82.

9.அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்—கி. தனுஷ்கோடி—1981—82.

10.சங்கரன் கோவில் நகர ஊராட்சி ஒன்றியம்—செ. ஜாய்—1981—82.

11.பழனி நகர ஊராட்சி ஒன்றியம்—நா. செல்வராசு—1981—82.

12.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்—ர. பவளமணி—1981—82.

13.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்—அ. கல்யாணி—1981—82.

14.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்—இராம. மைதிலி—1981—82.

15.சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்—எம். முத்தையா—1981—82.

16.திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்—அ. நடராசன்—1981—82.

17.இராஜசிங்க மங்கலம் ஊராட்சி ஒன்றியம்—எம். மீனாட்சிசுந்தரம்—1981—82.

18.இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்—கே. பாஸ்கரன்—1981—82.

19.செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்—ஆர். பெரியகருப்பன்—1981—82.

20.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்—பொன். பாலசுப்பிரமணியன்—1981—82.

21.சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம்—இரா. சந்திரசேகரன்—1981—82.

22.திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்—கி. இளங்கோவன்—1981—82.

23.அம்மை ஊராட்சி ஒன்றியம்—எம். பழனிச்சாமி—1981—82.

24.திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் - த. சரோஜா—1981—82.

25.சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம்—சா. விமலாதாஸ்—1981—82.

26.உடன்குடி ஊராட்சி ஒன்றியம்—கன்னிகா விசயசிம்மன்—1981—82.

27.போடிநாயக்கனூர் நகர ஊராட்சி ஒன்றியம்—கலாராணி—1981—82.

28.மதுரை—கிழக்கு ஊராட்சி ஒன்றியம்—ச. பாரதி—1981—82.

29.திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்—சா. மீனாஜெயக்குமாரி—1981—82.

30.மதுரை—மேற்கு ஊராட்சி ஒன்றியம்—மு. மீனா—1981—82.

31.மதுரை—தெருக்கள்—திருமதி. பாத்திமா—1981—82.

32.விருதுநகர் ஒன்றியம்—திருமதி பரிமளா—1981—82.

33.சிவகங்கை ஒன்றியம்—எல். இராமநாதன்—1981—82.

34.வாடிப்பட்டி பஞ்சாயத்து யூனியன்—அனார்கலி—1981—82.

35.ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்—தெய்வகன்னி—1981—82.

36.இராசாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்—த. இராகினி—1981—82.

37.அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்—சி.வேலாயுதப்பெருமாள்—1981—82.

38.தக்கலை ஊராட்சி ஒன்றியம்—த. ஏஞ்சல்குளோரிபாய்—1981—82.

39.தோவாளை ஊராட்சி ஒன்றியம்—பா. பொன்னுராசன்—1981—82.

40.நாகர்கோவில் நகராட்சி ஊர்ப் பெயர் ஆய்வும் பண்பாட்டு மரபும்—ரா. மணிகண்டன்—1981—82.

41.அகத்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்—மரியசூலியட்—1981—82.