குடும்பப் பழமொழிகள்/இனம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இனம்

வௌவால் தன் விருந்தாளியிடம், 'நான் தொங்குகிறேன், நீயும் தொங்கு!' என்று சொல்லும்.

- இந்தியா
பாம்பைவிடப் பிராமணனை நம்பு, வேசியைவிடப் பாம்பை நம்பு, பட்டாணியைவிட வேசியை நம்பு.
-( , , )

[பட்டாணி- கடன் கொடுத்து வாங்கும் ஆப்கானியர் வகுப்பைச் சேர்ந்தவன்.]

ஆந்தைக்குத்தான் தெரியும் ஆந்தையின் அருமை.
-( , , )
ஊசி வாளைப் பார்த்தால், 'அண்ணா' என்று அழைக்கும்.
- ரஷ்யா