குடும்பப் பழமொழிகள்/மருமகன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மருமகன்

நல்ல மாப்பிள்ளை கிடைத்தவன் ஒரு மகனை அடைந்தவன்; தீய மாப்பிள்ளை கிடைத்தவன் தன் மகளை இழந்தவன்.
-ஃபிரான்ஸ்