பயனர் பேச்சு:Tnse anita cbe: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 262: வரிசை 262:
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#35|பதிகை]])</small>
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#35|பதிகை]])</small>
|}
|}
:: மிக்க நன்றி ஐயா..... தொடர்ந்து ஊக்குவித்து வரும் தங்களுக்கும், மற்ற விக்கிபீடியர்களுக்கும் நன்றிகள் பல

07:32, 2 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Tnse anita cbe!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 07:01, 18 மே 2017 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon

Sorry for writing this message in English - feel free to help us translating it

நன்றி


Sridhar G (பேச்சு) 14:35, 14 மே 2020 (UTC)[பதிலளி]

சரிபார்த்தல்-பச்சையாக்குதல்

தொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களிப்பதற்கு நன்றி. இந்தியாவிலேயே நாம் அதிக நூல்களை நாம் உருவாக்க பலரது உதவி தேவை. எனவே தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். ஒரு உரைமின்னூலை உருவாக்க, அனைத்துப் பக்கங்களையும் பச்சையாக மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.மஞ்சள் நிறமாற்ற மெயப்ப்பு பார்த்தால் போதுமானது. எனவே, பச்சையாக்குவதைத் தவிர்க்கவும். அதிக பக்கங்களை மஞ்சாளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு நூலை பச்சையாக்க அதிலுள்ள மேற்கோள் குறியீடு போல, பல குறியீடுகள் மிகச்சரியாக இருக்க வேண்டும். நீங்கள் பச்சையாக்கிய பின் பல மாற்றங்கள் நான் செய்துள்ளேன். இந்த வரலாற்றுப் பக்கத்தினைக் காணவும். எனவே தான் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். தமிழ் சிறக்க நாம் ஒன்றுப்ட்டு உழைப்போம். மேலும் இந்தூலுக்கு அனைத்து மேலடி வார்ப்புருக்களை நானே இட்டு தருகிறேன். --Info-farmer (பேச்சு) 04:57, 27 மே 2020 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon II 2020

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Tnse anita cbe,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K


கோடுகளை கீழடியில் இடுதல்

வணக்கம் ஒரு பக்கத்தின் முடிவில் மேற்கோள் குறிப்புக்கு மேலே கோடு வந்தால் அதை கீழடியில் இடவும். அதேபோல மேற்கோளை கீழே காட்டும்விதமாக அதன் கீழே மேற்கோள் வார்புருவையும் இடவும் நான் செய்த மாற்றங்களை இங்கு காணவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 00:52, 2 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், இனி அடுத்த மெய்ப்புப் பக்கங்களில் இவ்வாறு பயன்படுத்துகின்றேன். நன்றி----Tnse anita cbe (பேச்சு) 17:35, 3 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

Nop

விக்கிமூலம்
விக்கிமூலம்
ஒரு பக்கத்தின் இறுதி பத்தி அல்லது பாடல் முடிவு பெற்றுவிட்டால் அங்கு {{Nop}} எனும் வார்ப்புருவினைப் பயன்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இரு வெற்று வரிகளை இடலாம். ஆனால், அடுத்த பக்கத்தினை மற்றவர்கள் தொகுக்க வாய்ப்பு உள்ளதால் இந்த வார்ப்புருவினை இடுவதே பொருத்தமான மெய்ப்பு பார்க்கும் முறையாக இருக்கும்.

Sridhar G (பேச்சு) 08:11, 3 நவம்பர் 2020 (UTC)Sridhar G (பேச்சு) 08:12, 3 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

நன்றி

உங்களை சென்னை ஆசிரியர் கூடுகையில் சீனியுடன் சந்தித்தாக நினைவு. சரியா? தொடர்ந்து பல ஆசிரியருக்கும் அறிமுகம் செய்கின்றீர்கள். மிகவும் மகிழ்ச்சி. இந்தத் தொகுப்பினைப் பார்த்தேன். அந்த வட்டக்குறியீட்டை எங்கிருந்து எடுத்தீர்கள். தமிழ்99 விசைப்பலகையா? தொடர்ந்து பங்களிக்க வருகின்றமைக்கு நன்றி.--தகவலுழவன் (பேச்சு). 10:48, 6 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், ஆம் சென்னையில் எனக்கு விக்கிமூலத்தை நீங்கள்தான் அறிமுகம் செய்தீர்கள்....மிக்க நன்றி.... அந்த வட்டக் குறியீடு தொகுக்கும் பக்கத்தில் கீழ் உள்ள குறியீடுகளில் இருந்து பயன்படுத்தினேன்.... நன்றி--Tnse anita cbe (பேச்சு) 16:58, 6 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

கவனிக்கவும்

வணக்கம். Tnse anita cbe , பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/32 பக்கத்தில் </p align="justify> என்ற வார்ப்புருவை பயன்படுத்தியிருந்தீர்கள். அது தேவையில்லை. பக்கத்தில் முதலிலிருந்து ஆரம்பித்தால் போதும். தொடர்ந்து பங்களிக்கவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 09:59, 14 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

நூல்- தேவை

வணக்கம், போட்டிக்கான நூல் தேவையிருப்பின் உடனே தெரியப்படுத்தவும், மேலடி இட்டு கொடுக்கலாம். உடனே... ஒரு நாள் மட்டுமே உள்ளது.--வெற்றியரசன் (பேச்சு) 13:32, 14 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், கீழ்காணும் நூல்களை இணைக்க வேண்டுகிறேன்--Tnse anita cbe (பேச்சு) 13:43, 14 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

https://ta.wikisource.org/s/31ln

https://ta.wikisource.org/s/2g35

https://ta.wikisource.org/s/1w3r

Thank you for your participation and support

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Tnse anita cbe,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இறுதி நூல்கள்

புதிய நூல்களை இணைத்துள்ளேன். மேலடி இட வேண்டாம். ஆனால் அதனை நடுப்பகுதியில் நீக்குக.--தகவலுழவன் (பேச்சு). 16:39, 15 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

மிக்க மிகழ்ச்சி

இறுதிவரை மற்றவருடன் பங்களித்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். தொடர்ந்தும் நாம் இணைந்து தமிழ் நூல்களை இணையத்தில் பாதுகாக்க பங்களிப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 18:44, 15 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

விக்கி நிரல்கள்- ஒருங்கிணைப்பு

வணக்கம் போட்டி போட்டியில் உங்களுடைய தொகுத்தல் பங்களிப்பை நான் பார்த்தேன். நிரல்கள், வார்ப்புருக்கள் எனப்படும் குறியீடுகளை நீங்கள் அதிகமாக நீங்கள் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் பயன்படுத்தினீர்கள் புதிது புதிதாக இருந்தது பல குறியீடுகள். அவைகளை இந்த https://ta.wikisource.org/s/8yvt பக்கத்தில் இணைத்து மேலும் இந்த பக்கத்தை விரிவடையச் செய்தால் பங்களிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அமையும் மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது...விரைவில் உதவிடுவ நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 02:00, 18 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

Indic Wikisource Proofreadthon 2020 - Result

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear Tnse anita cbe, the results of the Indic Wikisource Proofreadthon 2020 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

I have filled up this form , --Tnse anita cbe (பேச்சு) 03:08, 30 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

பதக்கம்

ஊக்குவிப்பாளர் பதக்கம்
தாங்கள் தொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களித்து வருவதற்காகவும் தங்களது சக ஆசிரியைகளையும் போட்டிக் காலம் மட்டுமல்லாது மாதம் தோறும் ஒரு நூலினை மெய்ப்பு பார்ப்பதற்கு ஊக்குவிப்பதற்காகவும் இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி --Sridhar G (பேச்சு) 06:42, 2 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

மிக்க நன்றி ஐயா..... தொடர்ந்து ஊக்குவித்து வரும் தங்களுக்கும், மற்ற விக்கிபீடியர்களுக்கும் நன்றிகள் பல
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tnse_anita_cbe&oldid=1233183" இலிருந்து மீள்விக்கப்பட்டது