பயனர் பேச்சு:Guruleninn: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 18: வரிசை 18:


இப்பக்கதில் செய்த மாற்றத்தினை பாருங்கள். [https://ta.wikisource.org/s/1k9f https://ta.wikisource.org/s/1k9f] சில பக்கத்தில் வரும் அச்சுக்கோப்பு குறியீடுகளை கீழடியில் சேர்க்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 19:27, 13 சூன் 2018 (UTC)
இப்பக்கதில் செய்த மாற்றத்தினை பாருங்கள். [https://ta.wikisource.org/s/1k9f https://ta.wikisource.org/s/1k9f] சில பக்கத்தில் வரும் அச்சுக்கோப்பு குறியீடுகளை கீழடியில் சேர்க்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 19:27, 13 சூன் 2018 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --ஜெ. பாலாஜி (Balajijagadesh) 14:59, 29 சூலை 2018 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#12|பதிகை]])</small>
|}

14:59, 29 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Guruleninn!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 03:42, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

மெய்ப்பு

தாங்கள் அருமையாக மெய்ப்பு செய்து வருகிறீர்கள். மேலும் உதவுவதற்காக இந்த பக்கத்தில் உள்ள மாற்றத்தைப் பார்க்குமாறு வேண்டுகிறேன். https://ta.wikisource.org/s/1h2s. நன்றி. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 13:05, 10 மே 2018 (UTC)


பார்த்தேன். நன்றி.

வெற்றி முழக்கம்

வெற்றி முழக்கம் புத்தகத்தில் இடையே ஒரு பக்கம் இல்லாமல் உள்ளது. அதனால் தற்பொழுது அப்புத்தகத்தை மெய்ப்பு செய்யவேண்டாம். விரைவில் அது சரிசெய்யப்பட்டு மாற்றப்படும். நன்றி. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:31, 19 மே 2018 (UTC)

பாடலுக்கான எளிய விக்கியாக்க முறை

பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/13 என்பதனைக் காணவும். நேரம் இருக்கும் போது அழைக்கவும். ஏர்செல் முன்பு வைத்திருந்தேன். அனைத்து எண்களையும் இழந்து விட்டேன். எனது எண் 909ஐந்து343342. ஆவலுடன்..-- உழவன் (உரை) 03:41, 25 மே 2018 (UTC)[பதிலளி]

இப்பக்கதில் செய்த மாற்றத்தினை பாருங்கள். https://ta.wikisource.org/s/1k9f சில பக்கத்தில் வரும் அச்சுக்கோப்பு குறியீடுகளை கீழடியில் சேர்க்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 19:27, 13 சூன் 2018 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--ஜெ. பாலாஜி (Balajijagadesh) 14:59, 29 சூலை 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Guruleninn&oldid=723069" இலிருந்து மீள்விக்கப்பட்டது